food for 6 months baby

என் ஆறு மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

arusuvai.com/tamil/node/20086

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குழந்தைக்கு எந்தவகை பழமாக இருந்தாலும் நன்குமசித்து கொடுங்க,சாதம்-காய்கள்,கேழ்வரகு மாவு 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரிள் கரைத்து சிறிய தீயில் வேகவைத்து உப்பு(அ)வெல்லம் சேர்த்து கொடுங்க.எதுவாக இருந்தாலும் நன்கு மசித்து தரவும்.

மேலும் சில பதிவுகள்