அறுசுவையில் இது அரட்டைச் சுவை!!

வாங்க நண்பிகளே....வந்து கொஞ்சம் நகைச்சுவையோட அரட்டை அடிங்களேன்!!!

வணக்கம் அம்மா நான் உங்க கூட பேசுறது இது தான் முதல் தடவை. இங்க எல்லாரும் உங்க பத்தி பேசுவாங்க அப்ப எல்லாம் உங்கள பத்தி தெரியாது இப்ப ரீஸண்டாதான் தெரியும். நான் ஒரு அவள் விகடன் ஃபேன் உங்கள போல பெண் எழுத்தாளரிடம் பேசுவது ரொம்ப சந்தோசமா இருக்கு.

அன்புத் தோழிகளே...இனிய காலை வணக்கம்...நகை அணியும் பெண்களிடம் நகைச்சுவையும் உண்டே? வந்து நகைச் சுவையோடு நயமாகப் பேசுங்க!!

நன்றி ஜோதி....தமிழ் நல்லா எழுதிருக்கீங்க...முன்னேற்றம் தெரியுதே...இதேபோல இனிமே நல்ல தமிழ்ல பேசுங்க...ஹ்ம்ம்...எழுதுங்க...ஓகே?

எல்லாரும் breakfast முடிச்சதும் வாங்கபா நான் wait பண்ணிக்கிட்டு இருக்கேன்

உங்களிடம் இருந்து பதில் வந்தது மனசு நிறைவா இருக்கு. எனக்கு 3நாளா மனசு சரியில்ல . அதற்கு உங்க ஆலோசனை கிடைக்குமா

ஹாய் எப்படி இருக்குறிங்க breakfast முடிஞ்சதா

அனிதாசரவணன்

இனிய காலை வணக்கம்

அனிதாசரவணன்

20 இழை முடிந்த உடனே நீங்க தான் புது தலைப்பை தொடங்குவீங்கனு நினைத்தேன் அப்படியே பண்ணீடீங்க......................... ராதா மா உங்க கூட பேசுறதே பெரிய விஷயம்னு நினைக்கிறேன்......................ஒரு பெண் எழுத்தாளரின் நட்பு கிடைத்ததே நான் வரமா நினைக்கிறேன் ............................
ஹாய் ஜோ.........வந்துட்டே இருக்கேன்.............

மீன் குழம்பு எப்படி இருக்குனு சொன்னாரு உங்க ஹஸ். ஹலோ அனீத் என்ன 2 நாளா ஆளவே காணோம்

நான் breakfast சாப்டேன் கெளதம் தான் சாப்பிடல அவனுக்கு வாய் கசப்பு மாறல நினைக்கிறேன்

மேலும் சில பதிவுகள்