சீதாலக்ஷ்மியை வாழ்த்த வாங்க....

அன்புத்தோழி சீதாலக்ஷ்மி...இந்த இன்பமான பிறந்தநாளில் சீரோடும், சிறப்போடும், சிரித்த முகத்தோடும், நிறைந்த அன்போடும் நலமாய் வாழ இனிய வாழ்த்துக்கள் பல பல!!

சீதால்ஷ்மி உங்க பிறந்த நாளை மிஸ் பண்ணிட்டனே!!! வெரி வெரி சாரிங்க. இன்னைக்கு உங்க கூட பேச நினைத்திருந்தேன்... அப்படி பேசி இருந்தாலும் வாழ்த்தி இருப்பேன். பரவாயில்லை... மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீதாலஷ்மி :) கோவிக்காதீங்க மறந்துட்டேன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புச் சகோதரிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்;-)
உங்கள் வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

KEEP SMILING ALWAYS :-)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

அன்பு சீதாம்மா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Don't Worry Be Happy.

தோழி சீதாலக்ஷ்மி...அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சீதாம்மாக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சீதாம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நிறைந்த ஆரோக்கியமும் சந்தோஷமும் எப்போதும் உங்களை சூழ்ந்து இருக்கனும்னு வேண்டிக்கிறேன்மா.

சீதாம்மாக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....என்று பிறந்தநாள் சொல்லவே இல்லியே......இன்றா நாளையா.........???

good morning சீதாலஷ்மி, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். by dharshiniram.

மேலும் சில பதிவுகள்