எனக்கு சுக பிரசவம் ஆகி 45 நாட்கள் ஆனபின்பும் தையல் போட்ட இடத்தில் வலி தீர வில்லை. டாக்டரிடம் கேட்டால் நூல் மக்கிப்போகவில்லை என்ரு கூறி கட் செய்து விட்டார் ஆனாலும் வலி தீரவில்லை. யாருக்கவது இது போன்ற அனுபவம் உண்டா? பதில் ப்ளிஸ்
எனக்கு சுக பிரசவம் ஆகி 45 நாட்கள் ஆனபின்பும் தையல் போட்ட இடத்தில் வலி தீர வில்லை. டாக்டரிடம் கேட்டால் நூல் மக்கிப்போகவில்லை என்ரு கூறி கட் செய்து விட்டார் ஆனாலும் வலி தீரவில்லை. யாருக்கவது இது போன்ற அனுபவம் உண்டா? பதில் ப்ளிஸ்
கௌரி
பயம் வேண்டாம்...எனக்கும் இது போல் வலி பல மாதங்கள் இருந்தது. உட்காரும்போது எழும்போது மெதுவா பார்த்து எழுந்திருங்க. இழுத்த வாட்டில் உட்காரவோ, எழவோ கூடாது. அதாவது உட்காரந்தபடி நகருவது கூடாது. தையல் போட்ட இடத்தில் அதிக ஸ்ட்ரெஸ் இருந்தா தையல் ஆற தாமதமாக்கும். தையல் நன்றாக ஆறும் வரை வலி இருக்கும். அதனால் நிதானமாக இருங்க. இதுக்கு வேறு வழி கிடையாது, தானாக தான் ஆற வேண்டும்... அது உங்க கையில் தான் இருக்கு. முக்கியமா வயிற்றில் ஏதும் அழுத்தமா கட்டாதீங்க. பாவாடை கூட லூசா கட்டுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
விரலி மஞ்சள் 6 எடுத்து
விரலி மஞ்சள் 6 எடுத்து இடித்து நீர் ஊற்றி ஊற வைத்து பிறகு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். குளிக்கும் சமயம், சிறுநீர் கழிக்கும் சமயத்தில் சிறிது மஞ்சள் எடுத்து லேசாக தேய்த்து 2 நிமிடம் கழித்து லேசாக சூடான நீரில் கழுவி வர நாளடைவில் சுகம்கிடைக்கும். (பிட்டாடைன் ஆயின்மெண்ட் பயன் படுத்தலாம்) ஆழமான புண் விரைவில் ஆறிவிடும்.
AFTER DELIVERY
YANAKKU DELIVERY AHI 9 MONTHS ACHU. BUT YANAKKU VAIRU ROMBA LOOSE AH IRUKKU.KONJAM PERUSU AIDUCHU. NA VAIRU KATTA LA. YANAKKU NORMAL DELIVERY DHA. IPPO VAIRU NORMAL STAGE KU VARA YANNA SEIYANUM, PLS TEL ME.
divya
betadine ointment
4 month same problem இருந்தது,,,நல்ல சூடான தண்ணியில் க்ழுவினாத்தான் சீக்கிர்ம் போகும்,ஒஇன்ட்மென்ட் அடிக்கடி அப்ளை செய்ங்க,,,,நரம்பில் போட்ற ட்தையல் சீக்கிரம் கொட்டிடும்
divya
kunindhu nimirnthu velai paarunga...adikadi keela utkaarndhu alumbunga
தையல் போட்ட இடத்தை
ஹாய் கௌரி.
ஒவ்வொரு முறை toilet போனபிறகும் வெதுவெதுப்பான நீரில் dettol கலந்து, தையல் போட்ட இடத்தை நன்றாக வாஷ் பண்ணிட்டு
காய்ந்தவுடன் betatidine oinment (அல்லது உங்கள் டாக்டரிடம் புண் ஆறுவதற்கு என்று oinment கேட்டு வாங்கவும்)
அப்ளை பண்ணவும். தொடர்ந்து செய்யுங்கள், விரைவில் ஆறிவிடும். டாக்டரிடம் புண் ஆறுவதற்கும் , வலி இல்லாமல் இருப்பதற்கும் injection போட சொல்லுங்கள். தொடர்ந்து 3 நாள் injection போட்டால் விரைவில் வலியும் போய்விடும், புண்ணும் ஆறிவிடும்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
Hello GowriRam how are you
Hello GowriRam how are you feeling now? I hope you will get better soon. Normalley they sticth absorble suture,so the suture absore with in 7 to 14 days while healing time you feel pins and needles pain ask your doctor to perscribe some pain killer and eat plenty of greenleafy vegetable drink more water.Each and every time when you pass toilet wash luke warm water mixed dettol.Have 3 time sitzbath that means in a basin or bath tub mixed with dettol and warm water sit on that it will be alright.Hope you will feel better.Take care.