கொஞ்சு மொழி பேசும் வஞ்சிகளே! அரட்டைக்கு வாங்க!!

அன்புத் தோழிகளே....வாங்க...வாங்க...அழகாகப் பேசலாம்...அர்த்தத்தோடு பேசலாம்....அளவில்லாமல் பேசலாம்....அன்பாகப் பேசலாம்!!!

ஹாய் நான் தான் பர்ஸ்ட் வாங்க தோழீஸ் பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாங்க ரேணு நலமா ?

மதிமயக்கும்!
மங்கையரின் உலகம் வலைவிரிக்கும்!!!

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க எல்லாரும்?வாங்க வாங்க கொஞ்சலாம்...

இதுவும் கடந்துப் போகும்.

கொஞ்சி கொஞ்சி பேசி ..

நல்ல தலைப்பு ராதா..நானும் வந்துட்டேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நலம் பா நீங்க நலமா வரும்போதே பாட்டோட வர்றீங்க ம்ம் கொஞ்சுங்க கொஞ்சுங்க அஸ் எப்டி இருகீங்க குட்டீஸ் நலமா ஜாப் எப்டி போகுது நீங்க இல்லாம் போர் அடிக்குதுபா ஆஹா என்னப்பா ரொம்ப நாள் வராதவங்களாம் வரறாங்க அரட்டைக்கு புது தலைப்பை பார்த்ததும் எல்லாரும் வர்றீங்களா வாங்க வாங்க குமாரி அக்கா நலமா பசங்க நலமா பிஸியா இந்த பக்கமே ஆள காணோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எல்லாருக்கும் காலை வணக்கம்....அடடடடா....அஸ்வினி...அதிசயமா இருக்கு....எப்படி இருக்க? சும்மா தலையைக் காட்டிட்டு போக வந்தயா?!!
ரேணு...நலமா?
வர்தினி....சாப்பிட்டாச்சா?
ஹை...குமாரியும் வந்தாச்சு.....எப்படி இருக்கீங்க/

ஹாய் தோழீஸ்............ அஸ்வினி, குமாரி, ராதாம்மா...... எப்படி யிருக்கீங்க. ரொம்ப நாளாச்சு சந்திச்சு........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆண்டி சாப்பாடு முடிந்தது ,உங்க பையன் எப்படி இருகாங்க, என்ன ஆண்டி ரொம்ப பிசியா.

ரேணு, வர்த்தினி.... எப்படி ருக்கீங்க. ரேணு......... ஏன் இப்பல்லாம் முன்பு போல அடிக்கடி வருவதில்லை. உடல் நலம் பரவாயில்லயா பா.....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

என்னப்பா எல்லாம் சர்ப்ரைஸ் தர்ரீங்க... என்ன அஸ் வந்ததும் ஆள காணும் எப்படி இருக்கீங்க? குட்டிஸ் எப்படி இருக்காங்க? அம்மா எங்க நேத்து உங்களை காணுமே... ரேணு வா, வர்த்தினி சாப்டாச்சா? குமாரி அக்கா நாம பேசி இருக்கோமா? இன்னிக்கு பேசலாமா?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்