pls help me

yannoda pappa nose pirakkum podhu kurmayaga illai.chappai ah ha dhan irukku.but avalukku 10 months achu.ippo thungum podhu kuppara padhutu thungara. avaludaya nose innum chappayaga ahi vidum yandru yanaku thonuthu. avalukku thrisha pola nose vara nahn yanna seiyanum. pls tel me.

த்ரிஷா மூக்கா..அப்பா அம்மா போல அல்லது குடும்பத்தினர் இல்லாமல் வேற அன்னியவர்கள் போல நம்ப பிள்ளை இருக்கனும்னு நினைக்கிறது பெரிய தப்பு கூட.சைனாகார பிள்ளைகளுக்கு கூட மூக்கு அப்படி தான் ஆனா அழகா இருக்கும்..அவனவன் முகத்துக்கு ஏத்தபடி தான் ஆண்டவன் அவையங்களை படைச்சிருக்கான்..குப்புற படுத்த திருப்பி விடுங்க முகத்தை முட்டிட்டு படுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் பிறகு மூச்சு விட முடியாதே

நம்மூரில் தாங்க குளிக்க வைக்கும் போது தலையை பிடித்து விடனும் அப்போ தான் மண்டை உருண்டையாய் வரும், மூக்கை இழுத்து விடனும் அப்போ தான் கூர்மையாய் வரும், காலை நீவி விடனும் அப்போ தான் சீக்கிரம் நடப்பார்கள் என்று நாம் குழந்தையை தானாகவே வளர விடுவதே இல்லை. இதற்க்கெல்லாம் கண்டிப்பாக மருத்துவ ரீதியாக வேற காரணங்கள் கூட இருக்கலாம். உண்மை காரணத்தை சொன்னால் நாமெல்லாம் என்னைக்கு செய்திருக்கோம்....அதனால் தான் நம்மை செய்ய வைக்க பெரியவர்கள் இப்படி ஒரு பொய்யான காரணத்தை சொல்லியிருப்பாங்க. அப்படியெல்லாம் இல்லீங்க.....அப்படி இருந்திருந்தால் எல்லோருக்கும் ஸ்ரீதேவி (உங்க பாணியில்) மாதிரி இல்லை மூக்கு இருந்திருக்கணும். தளிகா சொல்ற மாதிரி குப்புற படுக்கும் போது அவர்கள் மூக்கை அழுத்தி படுத்தால் மூச்சு முட்டும்.....அப்படி அவர்களே மூக்கை அழுத்தி எல்லாம் படுக்க மாட்டங்க. பால் குடிக்கும் போதே மூச்சு முட்டினால் வெளியே வந்துடுவாங்க.....அவங்க எல்லாம் ரொம்பவே சாமார்த்திய சாலிங்க!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்