வீக்கம் குறைய

நான் 7 மாதம் கர்ப்பம். என்க்கு கை, கால் வீக்கமாக இருக்கறது. வீக்கம் குறைய வழி சொலுங்கள். நான் Onlinework (Mturk) பண்ணுவதால் பாதி நேரம் உட்கார்ந்து இருக்கிறேன்.

தண்ணீர் குடிங்க. பழங்கள், நீர் சத்து உள்ள காய்கள் சாப்பிடுங்க. புடலங்காய், பூசணிக்காய் சேருங்க. அதிக நேரம் உட்காராதீங்க பாப்பாக்கு ஃப்ரீயா இருக்காது. நல்லா ரெஸ்ட் எடுங்க.

KEEP SMILING ALWAYS :-)

பார்லி 4 ஸ்பூன் 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வெந்த பிறகு வடித்து வைத்துக் கொள்ளவும். 1 டம்ளர் பார்லி நீருடன் கொஞ்சம் பால் (அ ) மோர் தேவைப்பட்டால் உப்பு ( அ ) சர்கரை ( அ ) பனங்கல்கண்டு சேர்த்து குடிக்கவும்.4 ( அ ) 5 முறை குடிக்கவும். நன்றாக நீர் போகும்.
இரவு 7 மணிக்குமுன் குடிக்கவும்.
----------------------------------------------------------
சோம்பு அரை ஸ்பூன், முழுதனியா 1 ஸ்பூன், 6 மிளகு நசுக்கியது, பூண்டு - 4 பல்,சிறியதுண்டு இஞ்சி நசுக்கியது,சீரகம் - கால் ஸ்பூன்,முருக்கை இலையின் குச்சிகள் கிடைத்தால் சேர்க்கலாம். 5 டம்ளர் நீரில் வேகவிட்டு வெல்லம்,பனங்கல்கண்டு சேர்த்து மசித்து இறக்கி வடித்து தேவையான அளவு குடிக்கவும்.வாரத்தில் 3 நாட்கள் குடிக்கவும்.
ஒரு மணிநேரத்தில் 10 நிமிடம் நடக்கவும்.
-------------------------------------------------------------------------------------

nalla rest yadunga. romba time work pannathinga. daily walk poanga.mturk la yena work pannringa madem. join panitain but yaipadi work panranthu yendru puriya villa. pls madem help pannuga

Naga Ram Mam.. ரொம்ப நன்றி Mam. நான் கண்டிப்பா இதை செய்து பார்கிறேன் MAm

Hai. Rashmi mam .,. Thanks for ur timing Advice.. Ena Panarathunu theriyama irunten.. Kandipa seithu parkaren Mam

மேலும் சில பதிவுகள்