செந்தமிழ் செல்வி, இமாம்மா, செபாம்மா, தேவி, சோனியா, ஜெஸி அண்ணி, மீனு ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அறுசுவை குடும்பத்தில் உள்ள அனைத்து தோழர் தோழியர்களுக்கும்
-<-@ -<-@ -<-@ -<-@ -<-@ -<-@ -<-@
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
-<-@ -<-@ -<-@ -<-@ -<-@ -<-@ -<-@
வாழ்த்துக்கள்
தோழிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)
நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் by Elaya.G
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
செல்விம்மா, இமாம்மா, செபாம்மா, ஜெஸி, மீனு, தேவி, சோனியா மற்றும் அனைத்து தோழிகளும் என் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.
கிறிதஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடும் என் அறுசுவை தோழி ராணி...... மீனு.. மற்றும் அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்
Hai
எல்லாருக்கும் இனிய கிறுஸ்மஸ் வாழ்த்துக்கள்
HI
தோழிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்து
அறுசுவையில் உள்ள அனைத்து கிறித்துவ சகோதர - சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்........
நமது அறுசுவையின் கிறிஸ்துவ சகோதர சகோதர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்............. இமா, ஜெஸிராணி, மீனு மற்றும் பிறதோழிகளுக்கு "ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்.......மெரி கிருஸ்மஸ்............"
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!!!
தோழிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்