தோழிகளே எனக்கு உதவுங்கள். எனக்கு vaginal yeast infection உள்ளது. இது சரியாக என்ன செய்ய வேண்டும். நான் டாக்டரிடம் கடந்த ஐந்து மாதங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.
தோழிகளே எனக்கு உதவுங்கள். எனக்கு vaginal yeast infection உள்ளது. இது சரியாக என்ன செய்ய வேண்டும். நான் டாக்டரிடம் கடந்த ஐந்து மாதங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.
Yeast infection
Neenga medical store la poi kaelunga 'candid' entra tube kedaikkum,try that,you will definitely get a relief
Go with what life says
vaginal infection, pls tell me friends...
எனக்கும் இந்த மாதிரி vaginal infection 3 வாரமாக இருகிறது, ஜெனரல் டாக்டர் கிட்ட consult பண்ணினோம், அவங்க அண்டி பயோடிக் குடுத்தாங்க, 2 டைம்ஸ் புல் டேபிலேட்ஸ் முடிந்தது, சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது மற்ற நேரமோ அரிப்பு இல்லை, ஆனால் உடலுறவின் போது மட்டும் எரிச்சல் அதிகமாக இருக்கிறது, அவங்க gynaecologist கிட்ட செக் பண்ண சொல்லி இருகாங்க... இந்த வாரம் தான் டாக்டரா பார்க்கணும்.
எனக்கு என்னமோ பயமாக இருக்கிறது, இதை பற்றி தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து கூறவும்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
YEAST INFECTION
ஈஸ்ட் இன்பெக்ஷன் என்றால் பயப்பட தேவையில்லை. எனக்கும் இருந்தது . பால் போன்ற திரவம் மாதிரி வரும். ஸ்மெல் எதும் இருந்தால் உடனே டாக்டர்கிட்ட காண்பிங்க. ஆன்டிபயாடிக் டேப்லட் சாப்பிட்டா சரியாகும். பேக்கிங் சோடா douching பண்ண சொல்லுவாங்க. எனக்கு அப்படி தான் சொன்னாங்க. உடனே கிளியர் ஆச்சு. வஜினா உலர்வாக வைக்கவும். ஈரப்பததுடன் இருந்தால் ப்பூஞ்சை வளர்வதற்கு இன்னும் ஏதுவாக அமைந்துவிடும். அதனால் எப்போதும் இடம் உலர்வாக வைப்பது நல்லது. இதைப்ப்ற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் google il UTI INFECTION OR VAGINAL YEAST INFECTION தேடி பாருங்க. நிறைய தகவல் கிடைக்கும்.
தோழிகளே
எனக்கும் (light yellow colour) திரவம் மாதிரி வருது.periods ku 10 days முன்னாடி இந்த மாதிரி வருது.
prema
Infection sari aakidum.. Don't worry.. Tablets tharuvanga.. Neenga seyya vendiyadhu: avoid sugar, drink 3 ltr water per day,take anti-oxident foods..drink buttermilk every day..
"எல்லாம் நன்மைக்கே"
Thanks Nazeem & Packialakshmi
தோழிகளே, நீங்கள் கூறியது ஆறுதலாகு இருக்கிறது, இங்குள்ள ஜெனரல் டாக்டர் அண்டி பயோடிக் குடுத்து சரி ஆகவில்லை என்றதும் எந்த டெஸ்ட் உம் பண்ணாமல் செர்விக் ல கான்செர் இருக்குமோன்னு பயமுறுத்தி விட்டுடாங்க, அதான் படத்ற்றமா இருக்கு. எதுவும் இருக்காது நு மனசை தேத்திட்டு இருக்கேன்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்