தையல் போட்ட இடத்தில் வலி

தோழிகளே, எனக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆன பின்பும் தையல் போட்ட இடத்தில் வலி குறையவில்லை. டாக்டரிடம் கேட்டால் நூல் மக்கவில்லை என்று கட் செய்து விட்டார். மெதுவாகதான் அழியும் என்றார் . ஆனால் வலி குறையவில்லை. தங்கள் அனுபவம் பற்றி கூறுங்கள். சுக பிரசவம் தான்???????????

FIRST UNGALUKKUM UNGA BABY KUM WISHES. WATER LA DETTOL கலந்து குளிக்கலாம். அது கொஞ்சம் எரிச்சலாகதான் இருக்கும். என்னை டாக்டர் STITCH போட்ட இடத்தில் அழுத்தி உட்க்கார சொன்னார்கள். இல்லன்னா அங்கு இரத்தம் கட்டிக்கும்னு சொன்னங்க.முயர்சி செய்து பாருங்கள்.50 days ஆச்சுன்னா நீங்க முயர்ச்சி செய்யவே இல்லைன்னு நினைக்கிறேன்.NORMAL AH 10 DAYS OR 15 DAYS LA மறைந்து விடும்.

divya

டாக்டர் உங்களுக்கு onidment குடுக்கலையா ? ஹாட் வாட்டர்ல வாஷ் பண்ணிட்டு போடுறதுக்கு அது 3 or 4 போட்டு இருந்தா கொஞ்சம் டைம் ஆகும் ஒரு நாளைக்கு 4 டைம்ஸ் onitment போடுங்க வாழ்த்துக்கள் உங்களுக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

http://www.arusuvai.com/tamil/node/21362

கௌரி... கோவிக்காதீங்க... இது நீங்க துவங்கின இழை தானே??? எத்தனை பேர் பதில் சொன்னோம் தெரியுமா??? நீங்க அதை பார்த்தீங்களான்னு கூட தெரியல, அங்க பதிலும் இல்லை... இப்போ புதுசா அதே தலைப்பில் மீண்டும் கேள்வி... இது சரியா??? எத்தனை இழை உள்ளே போகும்?? ஒரே விஷயத்துக்கு எத்தனை பேர் வந்து எத்தனை இடத்தில் பதில் சொல்வாங்க??? நீங்க அந்த இழையை மிஸ் பண்ணி இருந்தா நான் கொடுத்த லின்க்’அ பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மன்னிக்கவும் வனிதா, நான் அந்த இழை போட்டதை miss பன்னி விட்டேன். பதில் தந்த அனைவருக்கும் நன்றி . 50 நாட்கள் ஆகியும் bleeding நிற்கவில்லை,, ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ்

மன்னிப்புலாம் வேண்டாம் கௌரி... :) பரவாயில்லைங்க... எதாவது இழை காணோம்னா தேடி பாருங்க மேலே தேடுக பயன்படுத்தி. நானும் இப்போ அப்படி தான் உங்க பழைய இழை கண்டு பிடிச்சு கொடுத்தேன்.

ப்ளீடிங் ஒவ்வொரு உடம்பு வாகு... எனக்கு 2 மாதம் இருந்தது. டாக்டரிடம் ஒரு முறை இதை கேட்டுடுங்க. அவங்க பார்த்துட்டு பிரெச்சனை இல்லைன்னு சொல்லிட்டா நிம்மதியா இருக்கும். சரியா? பயப்படாதீங்க, இதெல்லாம் நார்மல் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே, நலமா? எனக்கு தையல் போட்ட இடத்தில் பலுப்பு வைத்து விட்டது, மீண்டும் சர்ஜரி செய்திருக்கிறேன். இதை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள காரணம், பிரசவம் பார்த்த மருத்துவரை நம்பாமல் வேரு DR. சென்றதால் தான் பிரச்சனையிலிருந்து மீள முடிந்தது.சுக பிரசவம் தானே, பிரச்சனை எதும் இல்லை, என்று யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள் .

enakku delivery agi 20 days aachi enakum antha pain irukku, daily hot water la detoil pottu than wash panren. thaiyal vitturukka mathiri irukku, seel vara mathiri irukku. enakku marubadium dr. kitta poga bayama irukku. thaiyal podum pothu injection ethuvum podama poduraga.

மேலும் சில பதிவுகள்