வயிறு கருமை நீங்க

எனக்கு சிசெரியன் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. வயிறு கருமையாக இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது?

தோழியே, கர்ப்ப காலத்தில் உண்ட இரும்பு சத்து மாத்திரையின் காரணமாக அந்த கருமை நிறம் தோன்றும். நாளாக நாளாக அவை மறைந்து விடும். எனக்கும் அப்படி இருந்தது. நான் இதற்கென எந்த மருத்துவமும் செய்ய வில்லை. தானாக சரியாகிவிட்டது. அப்படியும் தொடர்ந்து இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை கேட்டு சரியான மருந்து வாங்கி பயன்படுத்துங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்