சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகளை எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை. சற்று விளக்கமாக தோழிகள் யாராவது சொல்லுங்களேன்.

http://arusuvai.com/tamil/node/14765
http://arusuvai.com/tamil/policy

இந்த இணைப்புகளில் போய்ப் பாருங்கள்..

அருசுவையில் புதிதாகப் பதிவுடுகிறீர்கள் என நினைக்கிறேன்..

கேள்விகளைப் பதிவிடும் முன் ஏற்கனவே அவை தொடர்பான கேள்விகள் கேட்கப் பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்த்துவிட்டு கேளுங்கள்.. :)

மேலும் சில பதிவுகள்