புதுசா புதுசா ஒரு அரட்டை

ஹாய் ஹாய் ஹாய்... தோழிகள் எல்லாம் இங்க வாங்க அரட்டையடிக்க. அங்க பக்கம் ஏகமே போயிருச்சு :)

தனா தனா... தனா இருக்காங்களா??? யாராவது வனி மேல இன்னும் கோவமான்னு கேட்டு சொல்லுங்கப்பா. இனிம யாராது சாரிலாம் சொன்னா பென்ச் தான் :) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க... நான் அறுசுவைக்கு பழசு. ஆனால் அரட்டைக்கு புதுசு. நானும் இனிமேல் உங்கள் அரட்டையில் சேர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

ஹாய் எல்லாருக்கும் காலை வணக்கங்கள் கோழி வந்து கூவியாச்சுப்பா
எழுந்து சுறு சுருப்பா வாங்க

ஹாய் வனிதா கோவம் எதும் இல்லப்பா நீங்க துங்க போறேன்னு சொல்லிடிங்க அதுதான் காலை வணக்கம் பையன் computerla tom & செர்ரி பார்துட்டு இருந்தான் husband 7 .30 வந்துட்டாரு அதுதான் கோவம் எதும் இல்லப்பா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் தோழிகளே... எல்லாரும் நலமா? எனக்கு இப்ப தான் விடிஞ்சிருக்கு, கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் அரட்டைக்கு :)

தனா... ரொம்ப சந்தோஷம்ங்க... :) இனியும் கோவிக்க கூடாது, வனி சும்மா விளையாட்டா தான் எல்லாம் பேசுவா. சரிங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே காலை வணக்கம்

அனிதாசரவணன்

எல்லாரும் எங்க போயிட்டிங்க எல்லாரும் ஓடிவாங்கபா நான் வெட்பண்ணிட்டு இருக்கேன்

அனிதாசரவணன்

வணக்கம் வணக்கம் காலை வணக்கம் தோழிகள் அனைவருக்கும்.எப்படி இருக்கிங்க.காலை உணவு முடிந்ததா.

சுமி எங்கம்மா போயிட்ட சுமி எங்க இருந்தாலும் வரவும் வரவும். அரட்டையில யாராவது இருக்கீங்களா

அனித் ஃபிரியாபா இல்லனா பார்லர்ல யாராவது வந்து இருக்காங்களா

மேலும் சில பதிவுகள்