என் தலைமுடி க்கு உதவுங்கள் தோழிகளே`````!!

என் தலைமுடி ரொம்ப ட்ரை ஆ தென்னை நார் மாதிரி இருக்கு இதுக்கு எதாவது ஹோம் ரெமடி அல்லது பார்லர் த்ரீத்மன்ட் எதாவது சொல்லுங்க ப்பா....

http://www.arusuvai.com/tamil/node/15074

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்