யராவது சொல்லுக பா

ஹய் எனக்கு திருமணம் ஆகி 2வருடம் ஆக போகுது ஆனா பாப்பா இல்ல. நாங்க 6மாசமா தான் ஒன்னா இருக்கோம் அதுக்கு முன்னாடி எனக்கு பீரியட் சரியா இல்லாம தால்லி தால்லி தான் பொனது என் 1மாசம் 2மாசம் ஆகம கூட இருக்கும் இந்த 6மாசதுல முதல் 4மாசம் சரியா பொனது இந்த 2மாசம ஆகல பொன மாசம் டெச்ட் பன்னதுல நெகடிவ் தான் வந்தது ஹொச்பிடல் போய்டும் வன்டன் டப்லட் சாப்டும் ஆகல அப்பரம் என்னல ஹொச்பிடல் போக முடில இந்த 1வாரமா ஒரே குமட்டலா இருக்கு வாமிட்டும் வர்து இது எதுனாலனு யராவது சொல்லுக பா.

நீங்க சொல்றது எனக்கு சரியா புரியல. ஆனா நீங்க வாமிடிங் சென்ஸ் இருக்குன்னு சொல்றதால் கர்ப்பமா இருக்கீங்கலான்னு ஒரு முறை வீட்டில் யூரின் டெஸ்ட் பண்ணிடுங்க. ஏன்னா இர்ரெகுலர்னு சொன்னதால ஓவுலேஷன் டேட்ஸ் சரியா சொல்ல முடியாது. அது சரியா இருந்தாலும் இம்ப்லாண்டேஷன் எப்போ ஆயிருக்கும்னு சொல்ல முடியாது. அதனால் பெட்டர் ஒரு முறை டெஸ் பண்ணிடுங்க. லேட்டா கரு தரித்திருக்க வாய்ப்பிருக்கு. அப்படி இப்பவும் நெகடிவ் வந்தா ஹாஸ்இடலில் ரத்த பரிசோதனை பண்ணி பாருங்க. அதுவும் நெகடிவ் என்றால் டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்