புது பொண்ணிற்கு அறிவுரை

எனக்கு கூட்டு குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்க விருப்பம்.அதற்கு நான் எனென தெரிந்து கொள்ள வேண்டும்....அறிவுரை கூறுங்கள்,பழமொழி கதைக்கலாமே.....:)

கூட்டு குடும்பமோ தனி குடிதனமோ எதுவாக இருந்தாலும் எங்கயும் பொறுமையும் விட்டுகொடுத்து அனுசரித்து போகும் தன்மையும் மிகவும் அவசியம் இவை இரண்டும் போதும்...,
பிறகு உங்கள் நாத்தனார், கொழுந்தனார் அவங்கள எல்லாரையும் நீங்க நல்ல தோழர் தோழிகளா நினைத்து பழகுங்க, எதுக்குமே எதையுமே பிரித்து பார்க்காதீங்க..., முக்கியமா உங்க கணவரிடம் நீங்க மனம் விட்டு பேசுங்க!!! அவ்ளோ தான்!!! இன்னும் எனக்கு தோணுச்சுனா சொல்றேன்!!! இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
விரைவில் திருமணம் ஆகபோகும் புது பெண்ணிற்கு வாழுத்துக்கள்!

அன்புடன் அபி

அபி உங்க கருத்தை நான் ஒப்புகொள்கிறேன்.மிகவும் நன்றி..:).இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ...கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் கடைபிடிக்கும் டிப்ஸ் எல்லாம் சொல்லுங்கலேன் தெரிந்துகொள்வோம் அனைவரும்...

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்