B-ED COURSE/COLLEGE

B-ED COURSE hai friends nan BA english padithu iruken ennaku b-ed padikanum.daily college poi padika mudiyadu so weekend college or regularil attendance potuduvanganna adu mathiri college iruntha (in and around chennai)sollavum pls

தோழி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரதில் நெசல் இண்டர்நேஷ்னல் கல்வியியல் பெண்கள் கல்லூரி இருக்கிறது அங்கு போய் நீங்க படிக்கலாம் 2 வாரத்திற்கு ஒருமுரை மட்டுமே வகுப்பு வேலுரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் ஆரணி வேலூரில் இருந்து வரலாம்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

thank you very much bhuvana.can u tell me contact address or number pls .next academic year la than join pannamudiyum nu neenaikiren.

with love kalamurugan

மேலும் சில பதிவுகள்