நான் கர்ப்பமா?

நான் தற்போதுதான் இதில் பதிவு செய்திருக்கின்றேன். இதில் இருக்கும் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது. அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்டு கொள்ள ஆசைப்படுகின்றேன்.

எனக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகின்றது. எனக்கு பீரியட்சிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றது. எனக்கு இதுவரை மாதவிடாய் மிக சரியாகவே வந்து விடுகின்றது. ஆனால் தற்போது எனது அடி வயிறு வழக்கத்தை விட அதிகமாய் கனமாய் இருப்பதை போன்ற உணர்வு இருக்கின்றது. வழக்கம் போல் என்னால் உட்காரவோ, தரையில் அமரவோ முடியவில்லை. மூச்சு திணறுவது போல் இருக்கின்றது. வழக்கத்தை விட அதிகமாய் சோர்வாய் இருக்கின்றது.

ஆனால் எந்த தடவையும் இல்லாத வகையில் இந்த தடவை அடி வயிறு வலி அதிகமாய் இருக்கின்றது. வயிறுக்குள் ஏதோ ஒரு தண்ணீர் இருப்பது போன்ற உணர்வு. ஏதோ ஒன்று குலுங்கி கொண்டே இருப்பது போன்ற புதிய உணர்வு தோன்றுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? நான் தற்போது என்னென்ன உணவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இது கற்பத்தின் அறிகுறியா? தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றியுடன்....பால்சி

உங்க பரிசோதனை எல்லாம் என்ன ஆச்சு?? பயப்படாம எல்லாம் செய்துடுங்க. அவசியம்ச் ஒல்லுங்க, என்ன பிரெச்சனைன்னு.... இங்கே உள்ள மற்ற தோழிகளுக்கும் பயன்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி,உங்களின் care எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நான் இங்கு இது வரை 3 அல்லது 4 முறை general check up சென்றிருக்கிறென், டாக்டர் எல்லாம் normal என்று சொன்னார்கள். blood cells மட்டும் சிறியதாக இருக்கிறது என்று சொன்னார்கள்.அதனால் ஆபத்து எதுவும் இல்லை, its common across Asian ladies என்று சொன்னார்கள்.இதனால் கருத்தரிக்க problem எதுவும் இல்லை என்று சொன்னார்கள். Its coming hereditary.

எனக்கு இப்பொது 4 நாட்கள் தள்ளி போயிருக்கு, but home pregnancy test came out negative.Blood Test எடுக்க சொல்லி இருக்கிறார்கள். Blood test செய்து விட்டு result வந்ததும் சொல்கிறேன்.

Please pray for me Friends.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

குட் குட். நிச்சயம் பிராத்திக்கிறோம்... பயம் வேண்டாம். அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனி, ஊங்களுக்கு Ectopic Pregnancy பற்றி தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

மிக்க நன்றி வனி, ஊங்களுக்கு Ectopic Pregnancy பற்றி தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Always remember that you are absolutely unique. Just like everyone else.
Anitha.

எனக்கு அதை பற்றிலாம் ஐடியா இல்லைங்க... ஆனா காத்திருங்க இங்க அதை பற்றி தகவல் தெரிஞ்ச தோழிகள் அவசியம் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

iam satisfaction

Enaku indru 39th day nan urin test 35th day ill parthen light pink line vanthathu 38th day evening parthen negetive nan enna pannanum

டாக்டரை போய் பாருங்க பா... அங்க யுரின் & இரத்தம் டெஸ்ட் ஏடுத்து சொல்லுவாங்க... எல்லாம் நல்லாதவே இருக்கும்....

ALL IS WELL

அன்பு தொழிகளூக்கு,என் பெயர் ஒவியா ,எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது.இன்னமும் குழந்தை இல்லை.மிகவும் வருதமாக உள்ளது.எனக்கு ரெகுலர் ப்ரீயட் (28 நாட்கள்)எங்கள் இருவருக்கும் டெஸ்ட் பன்னதில் எல்லாம் சரியாக இருகிறது என்று டாக்டர் சொல்கிறார்,ஆனால் 4 வருடமா ரொம்ப எதிர் பார்த்து இருக்கோம் .எங்களூக்கு எப்பொழுது நல்லது நடக்கும்.

மேலும் சில பதிவுகள்