vanakam,
nan nalla neram...en muthugu matum megavum karupaga ulathu....ena panalam pa...en marriage feb12th.....athukula konjam white aganum....blouse lam potta asigama iruku pa....
vanakam,
nan nalla neram...en muthugu matum megavum karupaga ulathu....ena panalam pa...en marriage feb12th.....athukula konjam white aganum....blouse lam potta asigama iruku pa....
திருமணத்திற்கு என்
திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் தினமும் இரவில் vasline நன்றாக பூசிவிட்டு காலையில் கழுவிவிடுங்கள்.தினமும் பூசுங்கள்.இது உங்கள் பழைய தோலை மீட்டுக்கொடுக்கும்.அல்லது தோலை பளபளப்பாக்கும்.இது தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.இது என் முழங்கைக்கு பயன்படுத்தி பலன்பெற்ற முறை.கால் வெடிப்புக்கு பூசும் திக்கான vasline தான் பாவிக்க வேண்டும்.
thanks akka.....vasline la
thanks akka.....vasline la body lotion matri ah...or ordinary vasline akka..
All is well...
தேவி
ஆலிவ் ஆயில் இரவு படுக்கும்போது முகம் முழுவதும் தடவி கொண்டு காலையில் கடலைமாவால் தேய்த்து கழுவி விடவும். இது அறுசுவையில் படித்த குறிப்பு தான் ட்ரை பண்ணி பாருங்க. சோப்புக்கு பதிலா தேவா மேடம் ஒரு குளியல் பொடி சொல்லி இருந்தாங்க. அதையும் அரைச்சு வைச்சு பயன்படுத்துங்க. அதோட லிங்க http://www.arusuvai.com/tamil/node/3677. மேலும் மகளிர் பக்கத்திற்கு சென்று அழகு + அழகு பகுதியை பார்வையிடுங்கள். அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள் தேவி.
ஹாய்
கடலை மாவுடன் பால் சேர்த்து குழைத்து முதுகில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிங்க. இதை தினமும் செய்ய நல்ல கலர் மாறும். அதோட வெளியில் போகும் பொது கண்டிப்பாக சன் ஸ்க்ரீன் லோஷன் தடவி விட்டு போங்க. உங்க திருமணத்தில் மிக அழகாக தெருவீங்க. வாழ்த்துக்கள்.
"எல்லாம் நன்மைக்கே"
சாதாரண vaslinethaan
சாதாரண vaslinethaan.lotion விரைவில் பலன் தராது.ஆனால்ordinary vasline அதை முகத்திற்கு பாவித்துவிடாதீர்கள்.முதுகிற்கு பாவியுங்கள்.முகத்திற்கு தினமும் இரவில் பன்னீருடன் சந்தனத்தை குழைத்து பூசி கலையில் கழுவுங்கள்.பருக்கள் வந்த தடமும் மாறி பளபளப்பும் தரும்.
3nu paerum sama tips thanthu
3nu paerum sama tips thanthu irukega...thank uuu sooooooo much pa...
All is well...