தழும்புகள் மறைய

ஹாய் தோழிகளே,
நான் அறுசுவைக்கு புதிது. குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனளிக்கிறது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு கைகளில் waxing செய்த போது தழும்புகள் ஆகி கருத்து விட்டது. கைகளில் 4 தழும்புகள் அசிங்கமாக உள்ளது. கைதழும்புகள் மறைய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்,
ரேகா சுரேஷ்

ரேகா, எலுமிச்சை தோலை வச்சு தழும்பு உள்ள இடத்தில் தேய்ச்சுட்டு வாங்க. நாளாக நாளாக மறையும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

delvery thalumbu kuraiya any ways frds

ஹாய் கல்பனா,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. கண்டிப்பா செய்றேன். வேற ஏதாவது oinment இருந்தாலும் சொல்லவும்.

அன்புடன்,
ரேகா சுரேஷ்

En mugathil ammai thalumbu paru thalumbu magathil koli koliya iruku ithu 7yrsa iruku ithu maraiya yathum tips iruntha solunga frnds plspls

My num 8144591538 yathavathu tips iruntha solunga frnds

Ennoda age eppam 25 Sir enaku 10th padikum pothey muga paru vanthuche naan neraiya soap use pannunen nan 12th padikum pothey mugathula thalumbum kulium vanthuruche nan doctor consult pannium p. 5yrs munnadi chicken pox vanthathula enum facela chicken pox thalumbum vanthuruche epam face fulla kuli muga paru thalumbu chicken pox thalumbu iruku en facesa pakavey aruvarpu paduranga nan yanga interview ponalum enna avoid panranga nan neraiya product use panni pathuten doctor pathuten no use sir pls enaku oru nalla tips solunga pls sir

Sir sola maranthuten mugathula katti mathiri iruku rempa nala iruku mugathula silasila katti kattiya varum apadi vantha maraiya maduku ithukumithukum nalla tips kodunga sir

Ennoda age eppam 25 Sir enaku 10th padikum pothey muga paru vanthuche naan neraiya soap use pannunen nan 12th padikum pothey mugathula thalumbum kulium vanthuruche nan doctor consult pannium p. 5yrs munnadi chicken pox vanthathula enum facela chicken pox thalumbum vanthuruche epam face fulla kuli muga paru thalumbu chicken pox thalumbu iruku en facesa pakavey aruvarpu paduranga nan yanga interview ponalum enna avoid panranga nan neraiya product use panni pathuten doctor pathuten no use sir pls enaku oru nalla tips solunga pls sir

இதுக்கு நீங்க ஒரு நல்ல Dermatologist ஐ பார்க்கணும். யாராவது எதாவது மருத்துவம் சொல்றாங்கன்னு ட்ரை பண்ணாதீங்க. முகம் சம்பந்தப்பட்ட விசயம். சென்னையில எனக்குத் தெரிந்த அளவுல நல்ல Dermatologist, Dr. Patrick தான். பூந்தமல்லி ஹைரோடு, கீழ்பாக்கம்ல இருக்கார். அட்ரஸ் நெட்ல கிடைக்கும். அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போய் பாருங்க. அவரை பார்க்கிறதுதான் கஷ்டம். நிறைய நாட்கள் வெளிநாடு போயிடுவார். என்ன செய்யலாம், என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்குன்னு தெளிவா சொல்லிடுவார்.

Skin resurfacing ன்னு google ல தேடிப் பாருங்க. அது என்னன்னு தெரிஞ்சுக்க யூட்ய்ப்லயும் தேடிப் பாருங்க.

//நீங்க ஒரு நல்ல Dermatologist ஐ பார்க்கணும். யாராவது எதாவது மருத்துவம் சொல்றாங்கன்னு ட்ரை பண்ணாதீங்க.// அட்மின் சொன்னதைத்தான் நானும் சொல்ல‌ வந்தேன். வேறு எதுவும் செய்ய‌, இருப்பதை விட‌ மோசமாகிப் போகலாம். கொஞ்சம் காத்திருந்தாலும் பரவாயில்லை. ஒரே தரமாக சரியான‌ மருத்துவரைச் சந்தியுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்