"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"

நான் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சிக்கு sms அனுப்பியிருந்தேன். நேற்று மாலை விஜய் டிவியிலிருந்து எனக்கு ஃபோன் வந்தது. என்னுடைய முகவரியை தெளிவாக கேட்டு குறித்துக்கொண்டார்கள். பிறகு பதிவு செய்யப்பட்ட குரலில் என்னிடம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டது. என்னால் பதிலளிக்க முடியவில்லை. நான் நிகழ்ச்சியிலிருந்து நிராகரிக்கப்பட்டுவிட்டேனா. தெரிந்தால் சொல்லுங்கள்.

Sorry am,it means u r rejected,because I too got the same,but I m not selected

Go with what life says

ஒரு msg கு 3 ரூபாய் நீங்க எத்தனை msg அனுப்புனிங்க அது அவங்களுக்கு லாபம் தானே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இந்த மாதிரி shows கு ஒரு sms அனுப்புன போதுமா? இல்ல நெறைய sms அனுப்னுமா

madhu

மகா தாமு, இந்த ஷோவில் நீங்க கலந்துக்க போரிங்கலா?

மேலும் சில பதிவுகள்