அனல் பறக்கும் அரட்டை

அந்த இழை முடிந்தது இங்கு வந்து தொடருங்கள் தோழிகளே

நலமா பா குட்டி என்ன சொல்றார்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நலம் பா.., எனாலத்தான் அரட்டைக்கு வர முடியல., நான் வர்ற நேரம் எல்லாரும் தூங்க போய்டறீங்க!!! :(
குட்டி இன்னும் 1 1/2 மாசத்துல வந்துருவேன் அதுனால எனக்கு தேவையான பொருட்கள் லாம் ரெடியா வைகனு சொல்லிட்டாரு,,, இப்பவே ஏகப்பட்ட செலவு ஆய்டுச்சு :)

--

அன்புடன் அபி

நானும் நலம் பா நானும் அரட்டைக்கு வந்து வாரத்திற்கு மேல் ஆகிறது அதான் இப்ப வந்தேன் ஆனா யாரும் இல்ல நீங்களாவது இருக்கீங்களே சந்தோசம் பா நம்ம குழந்தைக்காக செலவு பண்றதுல இருக்கற சந்தோசமே தனி தா பாத்து பாத்து செலக்ட் பண்றதும் தனி சந்தோசம் தானே என்ஜாய் பண்ணுங்க இப்ப இருக்குற விலைவாசியில முடியாத காரியம் தான் ம் என்ன பண்றது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆமா பா அதும் இந்த ஊருல எத எடுத்தாலும் பயங்கர விலை!!! ஆனாலும் பரவால..., :) இப்பதான் சாப்டேன் நீங்க சாப்டீங்களா

அன்புடன் அபி

எல்லாருக்கும் காலை வணக்கம் இன்னைக்கு நான் தான் first எல்லாரும் வாங்கப்பா டைம் ஆச்சு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Hai ellarum epadi irukinga

வாழ்க வளமுடன்

ஹாய் நான் வந்துட்டேன் யார் இருக்கீங்க. வந்துடுங்க நீங்களும் இங்க. இன்னக்கி யாரெல்லாம் லீவு.

hi yazhini சாப்பிட்டாச்சா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Rompa nallaiku apurum varen yarum enkita pesa Mari gala nan mobile pathivu podiren atnal nan English type panren

வாழ்க வளமுடன்

ஹாய் தோழிகளே
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் எல்லாரும் எப்டி இருகிங்க.............

வாழ்க வளமுடன்
பவி

வாழ்க வளமுடன்
பவி

மேலும் சில பதிவுகள்