food problem

18 month boy baby not intrested in eating rice..he lyk only sweat items can u able to give me suggetion hw to gv rice for my baby...and suggest some other intresting food..and he s low weight...nalla weight podura food sollunga plss..waiting for your reply.

வெயிட் போடறதுக்கு சீசே, yoghurt , ghee , potatoes , nirya குடுங்கள். பச்சை பயறு, சுண்டல், சோயாபீன்ஸ் இதெல்லாம் குழந்தைக்கு அதிகமாக குடுங்கள். ப்ரோடீன்ஸ் நிறைய கிடைக்கும், muscles strong ஆகா இருக்கும். சாதம் அவருக்கு பிடிச்ச taste ல செய்து குடுங்க. நெய் சாதம், பருப்பு சாதம், கீரை சாதம் , இது maathiri எதாவது ட்ரை பண்ணி பாருங்கள். கதை சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டி பாருங்கள். அவருக்கா சாப்பிட ஆர்வம் இருந்தால் அவர்கையில ஒரு bowl ல சாதம் போட்டு குடுத்து நீங்களும் அருகில் உட்கார்ந்து சாப்பிடுங்கள். apple சின்ன slieces மாதிரி கட் பண்ணி கையில் குடுத்து சாப்பிட சொல்லுங்க. ஜலீலா அக்கா அவர்களின் குறிப்பில் கிட்ஸ் ஸ்பெஷல் reciepe ட்ரை பண்ணி பாருங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

thanks for your reply...whr can i searcch for kids special??pls tel me

நீங்க கூட்டாஞ்சோறு பக்கம் போங்க அங்கேright side ஆரோக்கிய சமையல் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் அதில் நிறைய ரெசிப்பி இருக்கு பாருங்க.

கூட்டாஞ்சோறு கிளிக் பண்ணுங்க, அதில் ஜலீலா அவர்களின் குறிப்பில் குழந்தை ஸ்பெஷல் ரெசிபீஸ் நிறைய இருக்கும். வலது பக்கத்தில் குழந்தைகளுக்கு என்று speial பிரிவு இருக்கும். அதில் பல தோழிகளின் குறிப்புகள் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்