anaivarukum en iniya vanakangal
enaku thirumanam ahi 2 mathangal ahindrana ,nangal kulanthai pettrukolla virumbukirom
enna enna valimuraihal pinpatra vendum
sathana unavugalai patrium konjam koorungal
maruthuvarai thirumana puthithil anuga thayakamaha ullathu
pls...........
Kavitha
Neenga kulanthai yethirparpor ilai la poi padichu parunga.angaye neenga ketta kelvikellam pathil irukku.
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
mikka nandri
mikka nandri
கவிதா
கவிதா விரைவில் குழந்தை பெர இரைவனை பிராத்திக்கிரோம். என் பெயரும் கவிதா தான். நீங்க எந்த ஊர். வாங்க பழகலாம் புடுச்சா பழகிக்கிருங்க பா........................
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.