என்ன உணவு கொடுக்கலாம்

ஹாய் தோழிகளே எனக்கு 4 வயது பையன் இருக்கிறான். அவனுக்கு சத்தான உணவு என்ன கொடுக்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்களேன். ஒட்ஸ் அவனுக்கு கொடுக்கலாமா அப்டின்னா ஒட்ஸ்ல எப்டி செஞ்சி கொடுக்கலாம். ஹெல்ப் மீ ஃப்ரெண்ட்ஸ்..

கூட்டாஞ்சோறு பக்கம் போங்க, அதில் வலது கை பக்கம் நிறைய லின்க் இருக்கும். அதுல ‘குழந்தைகள் உணவு’னு ஒரு லின்க் இருக்கு... போனா ஏகப்பட்ட வகை இருக்கு. தளிகாலாம் குழந்தை வளர்ப்பில் எக்ஸ்பர்ட்... அவங்க சமையலும் அங்க இருக்கு. பார்த்து வித விதமா செய்து குடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனிதா

அன்புடன்,
zaina.

மேலும் சில பதிவுகள்