தோழிகளே....உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் உபயோகமாக என்ன செய்கிறீர்கள்? அவற்றை உங்களின் அறுசுவைத் தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
தோழிகளே....உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் உபயோகமாக என்ன செய்கிறீர்கள்? அவற்றை உங்களின் அறுசுவைத் தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
ராதா ஆன்ட்டி
ராதா ஆன்ட்டி இப்பதான் அங்க கேட்டேன். அதுக்குள்ள தொடங்கியாச்சா? சூப்பர். எப்படி இருக்கீங்க?
புதிய இழை (அரட்டை )
ராதாம்மா புது இழை அரம்பிசுடங்க எல்லாரும் இங்கே வாங்க வாங்க
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
இங்கே தொடரலாம் வாங்க
வாங்க தோழிகளே இனி இங்கே தொடரலாம் வாங்க
ஷிபா
ஹாய் ஷிபா நான் ஹம்தான் ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?
ஹாய் நசீம் வணக்கம் பிரெஷ்
ஹாய் நசீம் வணக்கம் பிரெஷ் அகிடிங்களா ?சாப்பிட்டாச்சா ?
தர்ஷினி பசங்க என பன்றாங்க?
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
hai
ஹாய் ஹாய் ஹாய் நசீம்,வினோ எப்படி இருக்கிங்க வீட்டில் அனைவரும் சுகமா.
ஹாய் நசீம் அக்கா
ஹாய் நசீம் அக்கா நான் ஷாபியா ல இருகேன். சாப்டாசா...
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன
தோழிகளே
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நான் அருசுவைக்கு புதுசு எல்லாரும் எப்டி இருக்கிங்க
அன்புடன்,
zaina.
தனா
ஹாய் தனா இன்னும் சாப்பிடலப்பா. இப்பதான் அவங்கள ஆபீஸ் அனுப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். நீங்க வேலையெல்லாம் முடிச்சாச்சா? குட்டிபையன் என்ன பண்றார்?
vino
வினோ அந்த இழை 23 பக்கம் வந்துருச்சு அதுனாலே இங்கே வாங்க நீங்க புதுசு அதுதான் சொலுறேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்