தித்திக்கும் அரட்டை !!

தோழிகள் அரட்டையை இங்கே தொடருங்க :)

நான் கிளம்பறேன்... நீங்க அரட்டையை இங்க தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லோருக்கும் வணக்கம் தோழிகளே,

பொங்கலோ பொங்கல் தை பொங்கல் திருநாள் வந்து விட்டது. எல்லோரும் உங்களது பொங்கல் தின சுவாரசியமான தகவல்களை எல்லோரிடமும் பகிர்ந்துக்கலாமே ....... வாங்க....வாங்க

Yar irukanga arataiill

வாழ்க வளமுடன்

ஹாய் இங்கே வந்து பேசுங்க அங்க பேசுறது நல்லது இல்லை கவிதா நீங்க புதுசு அது தான் சொலுறேன் தப்பா நினைக்காதிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வணக்கம் தனா..................................எப்படி இருக்கீங்க? பொன்னு,பையன் கஸ்பண்ட் எல்லோரும் நலமா? பொன்னு ஸ்கூலுக்கு போய்யாச்சா..................காலை டிப்பன் ஆச்சா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

டிபன் ஆச்சு, பொண்ணு ஸ்கூல் போயாச்சு, ஹஸ் வேற ஊர்ல இருகார் நாங்க மட்டும் தான் இங்கே வேலை போயிகிட்டே இருக்கு (பொங்கல் கிளீனிங் )

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உனை தேடி அலைந்தேன்..
என்னப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க?தித்திக்கும் அரட்டையில தேனும் கலக்கட்டுமேன்னு வந்தேன்..

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் dhana நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க. வீட்டில் எல்லோரும் நலமா? குட்டீஸ் எல்லாம் சூப்பரா இருக்காங்க . சாப்பாடு ஆச்சா?என்ன ஸ்பெஷல்.

தர்ஷனி நான் இன்னும் சாப்பிடல..........அவரு ஆபீஸ் இப்பதான் போனாரு பையனும் ஸ்கூல் போய்ட்டான்.................பொன்னு நல்லா தூங்கிட்டு இருக்கா.........உங்க குட்டீஸ் என்ன ஸ்கூல் போயாச்சா..................மதிய சாப்பாடு காலைல வச்சு அவருக்கு குடுத்து விட்டுருவேன் ,பையன் மதியம் வங்துருவான் அப்பரம் என்ன இன்னிமே ப்ரிதான்.........

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Ellarukum ori hai

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்