உதவுக்கள் என் அன்பு தோழிகளே ...........................
நான் திருமணம் செய்து 1 வருடம் 5 மாதம். 1 வருடம் குழந்தை பேறை பிற்போட்டேன். எந்த மாத்திரையும் பாவிக்கவில்லை. இப்போது 3 மாதமாக குழந்தைக்கு முயசிக்கின்றேன் .என் கணவர் வெளயுரில் வேலை செய்கின்றார் .இதானால் ovulation வெளிவரும் நாள் கணித்தே உறவு கொண்டோம் ,பயனில்லை .எனக்கு மாதவிடாய் 35 -39 நாள்களில் வரும் .முட்டை வெளிவரல் இதை வைத்தே கணித்தன் பயனில்லை.இந்த மதம் 32 நாள் வந்துட்டு .என்னில் குறையா ,கணித்ததில் குறையா தெரியவில்லை ,மாமியார் வீட்டேல் எதிரொலி வரகின்றது தயவு செய்து உதவுக்கள் என் அன்பு தோழிகளே ...........................
கருத்தரிக்க வழி,
hai mathu ,
சிக்கிரமே நீங்கள் தாய்மை அடைய வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் ... முதலில் இருவரும் ஓரிடத்தில் சேர்ந்து வாழ்ந்து 6 months try பண்ணுங்க பா ... அதன் பின்னரும் கருத்தரிக்க வில்லை என்றால் ஸ்கேன் பண்ணி பாருங்க .. ( 35 -39 அப்டினா நாம கரெக்ட் அஹ ovlation day calculate பண்ண முடியாது பா )
இப்ப கூட போய் ஸ்கேன் பண்ணி பாருங்க ... follicular study பண்ணுவாங்க ... கரு முட்டை சரியான வளர்ச்சியில் எப்பொழுது வெளி வருது
அப்டின்னு பார்ப்பாங்க ... (எந்த ப்ரோப்லேம் இல்லனா Folic acid தப்ளேட் அயன் tablet குடுபாங்க depends ur health ) கருவளர்ச்சி ல ப்ரோப்லேம் ந வேற தப்ளேத்ஸ் குடுபாங்க ......
மற்ற தோழியரும் வந்து பதில் சொல்லுவாங்க பா ...................
mathudina
மூன்று மாதமாகதானே முயற்சிக்கிறீர்கள்.அதற்குள் கவலைப்படவோ, சோர்வடையவோ அவசியமே இல்லை. நீங்கள் முதலில் நல்ல மகப்பேறு மருத்துவரிடம் சென்று உங்களையும், கணவரையும் சோதித்துக்கொள்ளுங்கள்.அதுவும் "//,மாமியார் வீட்டேல் எதிரொலி வரகின்றது//" என்று நீங்கள் கூறுவதால்தான் சொல்கிறேன்.
மாமியார் வீட்டில் சொல்வதற்கெல்லாம் நீங்கள் செவி சாய்த்து கவலைப்பட வேண்டாம். அதிகமாக மாமியார் வீட்டில் ப்ரஸர் கொடுத்தால் உங்க கணவர்தான் பக்குவமாக எடுத்து சொல்லனும்.
உங்களுக்கு 32 - 39 என்பதால் கருமுட்டை வெடிப்பதை நம்மால் சரியாக கால்குலேட் பண்ண முடியாது. கடைகளில் ஓவுலேஷன் கிட் வாங்கி கால்குலேட் செஞ்சுக்கலாம். இன்னொரு ஆப்ஷன் ஸ்கேன் மூலம் தெரிஞ்சிக்கலாம்.
நீங்க இன்டர் கோர்ஸ் போர்ஷன் எல்லாம் முடிச்ச பிறகு , ரொம்ப ரிலாக்ஸா இருக்க பாருங்க. கரு தங்கி இருக்குமா, இருக்காதான்னு அதையே நினைச்சிட்டு இருக்காதீங்க. நினைக்காம இருக்க முடியாதுதான், ஆனாலும் முடிஞ்ச அளவு நினைவை திசை திருப்ப ட்ரை பண்ணுங்க. ப்ராக்டிகலாக இருங்கள்!.
திடீரென்று ஒருநாள் நீங்களே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக கன்சிவ் ஆகியிருப்பீங்க. அந்த குட் நியூஸ் எங்களுக்கும் சொல்லுவீங்க.
வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.
maha
உங்கள் பிராத்தனைக்கு மிக நன்றி maha
நான் ஸ்கேன் பண்ணி பார்க்கின்றேன் .எத்தனையாம் நாள் ஸ்கேன் பண்ண வேண்டும் சொல்லுக்க plz.....
hai dhanya
அந்த ஓவுலேஷன் கிட் பத்தி சொல்லுக்க
hai dhanya
சத்தான உணவுகளை உண்ணவேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று. பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும்.எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.மது, புகை கூடாது.
hai mathudina
ஹாய் mathudina .என்னை தவறாக என்னவேண்டாம்,சிலருக்கு இப்பழக்கம் இருக்கும் மனைவி இதை வெளிப்படித்த தயங்குவார்கள்.அதனால் தான் எழுதினேன்.சாரிபா பெயரை மாற்றி எழுதிவிட்டென்.சாரி dhanya.
dhanya naan arusuvaiku
dhanya naan arusuvaiku puthusu enaku mge aki 3years akuthu baby illa tips sollungs plz.....
samipaththiya karuthukala
samipaththiya karuthukala eppadi parkkathu enaku theriyalaye.