முகவாதம் காதுக்குள் பணிகாத்து செல்வதால் தான் வருகிறது என்று நெட்டில் பார்த்தேன். நீங்கள் இருக்கும் பகுதியில் குளிர், பனி அதிகமாக இருந்தால் குழந்தையின் காதுகளை scarf அல்லது ear plug போட்டு மூடியே வையுங்கள். வண்டியில் travel பண்ணும் போதும் காதுகளை மூடியே வையுங்கள். ஒரு நல்ல பிஸியோதெரபிஸ்ட் பாருங்கள். சின்ன குழந்தைக்கு எப்படி வீட்டு வைத்தியம் செய்வது என்று தெரியவில்லை . மேலும் இந்த லிங்க் ஐ முழுவதுமாக படியுங்கள், அட்மின் தன சொந்த அனுபவத்தை கூறி இருக்கிறார். http://www.arusuvai.com/tamil/node/5645
குழந்தைக்கு சீக்கிரம் சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
ஒரு வருட குழந்தைக்கு முகவாதம்