அன்புதோழிகளுக்கு சந்தோஷத்தகவல்

என் அன்பு அறுசுவை தோழிகளுக்கு சந்தோஷத்தகவல் நான் சந்தோஷம் என்று சொன்னவுடனே உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் நான் தாய்மை பேறு அடைந்துள்ளேன் இந்த மகிழ்ச்சியான தகவலை உங்களுடன்பகிர்ந்து கொள்வதில் அளவு கடந்த சந்தோஷத்தை அடைகிரேன். நான் வேதனைபடும் போதெல்லாம் எனக்கு துனையாக இருந்த அறுசுவையின் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல. 40 நாள் மருத்துவரிடம் உருதி செய்தாச்சு கொஞ்சம் கவனமா இருக்க சொல்லி இருக்காங்க.சத்து மாத்திரை மட்டும் கொடுத்து இருக்காங்க 10 நாட்கள் கழித்து ஒரு ஸ்கேன் பன்ன சொல்லி இருக்காங்க.

வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம்பா, உங்களையும் குட்டியையும் நல்லா பார்த்துக்கோங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

Congratz Srimathi.
Take care and be carefull...

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

வாழ்த்துக்கள். உடம்பை நல்லா பார்த்துக்கோங்க. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

"எல்லாம் நன்மைக்கே"

வாழ்த்துக்கள் தோழி உடம்பை நல்லா பார்த்து கொள்ளுங்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஸ்ரீ ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா உடம்ப நல்லா பார்த்துக்கோங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. உடம்ப வருத்திகிட்டு செய்யும் வேலைகள் எல்லாம் வேண்டாம் கொஞ்சம் நாட்களுக்கு தவிர்த்துடுங்க. இதுலாம் உங்களுக்கே தெரியும் இருந்தாலும் சொல்லனும்னு தோணுச்சு. நம்ம அறுசுவைல கர்ப்பினி பெண்களுக்கான ஆலோசனைகள் நிறைய இருக்கு நம்ம தோழிகளும் வந்து இன்னும் சொல்லுவாங்க சந்தோஷமா இருங்க. நல்ல ஆரோகியமான குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் எப்போதும் உங்களுக்காக உண்டு.

ஸ்ரீ

ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள். ரெஸ்ட் எடுங்க. தவறாம டாக்டர் சொல்லுவதை கடைபிடிங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. எப்போதும் பாஸிட்டிவ் சிந்தனையோட இருங்க. வாழ்துகள் ஸ்ரீ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப சந்தோஷமான தகவலை சொல்லி இருக்க...... வாழ்த்துக்கள்.....
நீ காத்திருந்தது வீண் போகல பாரு...... உடம்பை பார்த்துக்க..... கனமான பொருள் எதையும்
தூக்காதே..... ரிலாக்ஸ்டா இரு..... கந்தஷஷ்டி கவசம் படி..... மனசுக்கு தெம்பு கிடைக்கும்..... அண்ணாகிட்டையும் என் வாழ்த்தை தெரிவிச்சுடு.....

வாழ்த்துக்கள் ஸ்ரீ.இனி நீங்கள் பார்த்து மேதுவாக நடக்கவும். உடலைவருத்தும் அளவுக்கு வேளை வேண்டாம்,நன்கு சாப்பிடவும் நேரத்துக்கு.நான்கு மாதம் வரை கவனம்தேவை.சந்தோஷமா இருங்க.

மதி, சீக்கிரமே ஒரு அழகான,ஆரோக்கியமான,அறிவான குட்டி இளவரசன்/இளவரசியை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் தோழி , நல்ல ரெஸ்ட் எடுங்க, relaxa இருங்க, நல்ல melodious மியூசிக் கேளுங்க. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள், பாப்பாவையும் நல்லா பார்த்துக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்