pls clear my doubt..

hai friends,

enaku age 23.. na 9th std padikum pothu irunthey pencil sapdura palakam iruku..ennal aitha control panna mudiyala..konchanal sapdama iruntha..apram continue pannita.. koncham konchama saptu irutha na box box ha vanke sapada start pannina.. blood test pannina romba kammiya irukunu sollitanga.. enaku ipa enna kavalana na sapta pencil nala enaku kolantha porakarathula plem vanthurum nu payama iruku.. innum 1yr la marriage pannikalanu iruka..dr keta poe itha pathi kekavum kasatama iruku.. ungala yaravathu therunchvanga iruntha enaku ans pannugale pls..

Anbudan,

Ungal tholi

Chitra

eh yarume ans panna matenringa..

Nalam Virumbi....

na unga pathilukaga wait panra...

Nalam Virumbi....

ஹாய் சித்ரா கலா,

நீங்க படிச்சி வேளைக்கு போகணும்னு நினைசிங்கான, go through from 10th . இல்ல எதாவது டிகிரி இருந்தா போதும்னு நினைசிங்கான ஓபன் university ல டிகிரி பண்ணுங்க. அது போதும். பட் இந்த டிகிரி வச்சு பெருசா சாதிக்க முடியாது..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

wrong answer wrong area'ல ;) இந்த பதில்

http://www.arusuvai.com/tamil/node/21541

இந்த் இழையில் போட்டிருக்கனும்.

சித்ரா... உங்க கேளிவியை கொஞ்சம் தெளிவா புரியும்படி கேளுங்க. முடிஞ்சா கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு, பயன்படுத்துங்க ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vennila na diploma civil... en problem nenga mulusa padikalenu nenaikara.. or puriyalenu nenaikara..

Nalam Virumbi....

சாரிங்க வெண்ணிலா வேறு இழையில் தர வேண்டிய பதில் கவனிக்காம இங்க போட்டிருப்பாங்க.

முதல்ல ஒன்னு சொல்றேன் கேளுங்க... இந்த சாப்பிட்டு பழகிடுச்சு விட முடியலன்னு சொல்றதுல்லாம் சும்மா... மனசு தான் காரணம். மனசளவில் விட்டே ஆகனும்னு முடிவு பண்ணா கண்டிப்பா விட முடியும்.

இப்படி சாப்பிட கூடாத பொருளை எல்லாம் சாப்பிட்டா பாதிப்பு வர தான் செய்யும் உடம்பில். அதனால் விடனும்னு முடிவா இருங்க. இன்னும் 1 வருஷமிருக்கே... கல்யாணத்துக்கு. அதுக்குள்ள நிச்சயம் இந்த பழக்கம் முழுசா போயிடும். முயற்சி பண்ணுங்க, உங்க உடல் நலத்தில் அக்கரை காட்டுங்க. சரியா? இதுக்குலாம் எந்த டாக்டரும் மருந்து கொடுக்க மாட்டாங்க. விரும்பினா அதை சாப்பிட தோனும்போது எல்லாம் வேறு எதையாவது வாயில் போடுங்க (சாப்பிட கூடியதை) :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha..

Nalam Virumbi....

சித்ரா, இதுவரைக்கும் இருந்த பென்சில் சாப்பிடும் பழக்கம் போதும். இனிமே இதை தொடராதீங்க. உடல்நலத்திற்கு நல்லதல்ல. இந்த குறைபாட்டை pica-னு சொல்லுவாங்களாம். அதாவது சாப்பிடக்கூடிய பொருளை தவிர மத்ததையெல்லாம் (கல்,மண்,சாம்பல்,ரப்பர்,பல்ப்பம்,பென்சில்,காகிதம் இப்படி) சாப்பிடுறதை சொல்லுவாங்களாம். இந்த வார்த்தை லத்தீன் மொழி வார்த்தையாம். இதற்கு பொருள் magpie. அதாவது இது ஒரு பறவையின் பெயராம். அது வாய் சும்மா இருக்காதாம். எதையாவது சாப்டுட்டே இருக்குமாம். அதிலிருந்து இந்த பெயரை வச்சுட்டாங்க போல :)

சரிங்க நான் மேட்டருக்கு வர்றேன். இதை அதிகம் சாப்பிடுவதால் அனிமியா,உடலில் ரத்த வெள்ளணு குறைப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் வரும். இந்த குறைப்பாடு நிவர்த்திக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுபொருள் உண்பதே சரியான தீர்வு. அதோடு இல்லாமல் ஒருமுறை மருத்துவரையும் பார்த்து தக்க மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Hi Chitra,

Sorry..
Just i wanted to give reply for one lady,Since she asked 4 her higher studies.But unknowingly I have updated here.

Thanks Vanitha for ur update.
I am wondering u ppl r clearly watching all the blog.
Its really good..Keep up with Gud work.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நன்றி கல்பனா மேடம்,

நிங்க குடுத்த Advice படி நடந்துகர

Nalam Virumbi....

மேலும் சில பதிவுகள்