ஜிம் போகிறேன் ஆனால்

நான் இப்போதான் ஒரு வாரமா ஜிம் போகிறேன். ஆனால் காலையில் சென்றால் மதியம் ஒரே தூக்கம் தூக்கமா வருது. சாயந்திரமும் எந்திருக்கவே முடியல. என்ன செய்யலாம்? கொஞ்சம் கொஞ்சமாதான் செய்யறேன்.

Nanum oru 20 days a poitu iruken.first week apdithan irukum.vidama ponga.sariagidum.konja konjama panrathuthan sari.apdiyd konjam diet control la vum irunga.vida muyarchi viswarooba vetri:-)theeya velai seyanum priya;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சில நேரங்களில் அசதியாக இருக்கும். இரண்டு நாட்கள் கழித்து உடலெங்கும் வலிக்கும். ஆனால் இப்படி தூக்கம் வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும் என் அனுபத்தில் சொல்கிறேன். எனக்கெல்லாம் ஜிம் சென்று வந்தால் உடம்பில் நிறைய சுறுசுறுப்பு வந்து விடும். ஜிம் செல்கிறோம் என்று நிறைய சாப்பிட வேண்டாம். ஏனென்றால் ஜிம் செல்லும்போது உடற்பயிற்சியால் அந்த கலோரி எல்லாம் கரைந்து விடும். பிறகு விட்ட பின்னர் நமால் சாப்பாட்டின் அளவை உடனே கட்டுபடுத்த முடியாது. அதனால் தான் ஜிம் சென்று நிறுத்தினால் உடல் எடை கூடுகிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்