பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

அரட்டை இந்த பக்கம் தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம மனோ ஆண்ட்டி குறிப்புன்னு நினைக்கிறேன்... கூடவே சாதம்னு போய் கடைசி பக்கங்கள் பாருங்க... அறுசுவை டீம் குறிப்புகள் இருக்கும். அதுலையும் கல்கண்டு சாதம் இருக்கும். எதை வேணும்னாலும் ட்ரை பண்ணுங்க... சூப்பரா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்க்ஸ்பா. கண்டிப்பா செய்யுறேன். இன்னைக்கு காப்சிகம் ரைஸ் பண்ணினேன். டேஸ்டியா இருந்தது. அதுக்கு சைடு டிஷ் துவையல் பண்ணேன்.

"எல்லாம் நன்மைக்கே"

பழைய பதிவோடு இணைக்கனா... அதையே மாற்றி புதுசையும் சேர்க்கவா?? அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் தான்... ஏன்னா உங்க பதிவில் உள்ள ‘பதிலளி’ யாரும் தட்டி இருந்தா நீங்க அதை அதன் பின் மாற்ற இயலாது. அப்படி யாரும் ‘பதிலளி’ பயன்படுத்தாம விட்டா நீங்க உங்க பதின் கீழே ‘மாற்று’னு ஒரு லின்க் பார்க்கலாம். அதை தட்டினா உங்க பழைய பதிவு ‘edit’ பண்ணலாம். நீங்க விரும்புறதை கூட சேர்த்து தட்டி மீண்டு பதிவு செய்யலாம். புரிஞ்சுதா? அப்படியே புள்ளி, கமாலாம் இல்லாம இடைவெளி விட்டு அடிக்க துவங்கிட்டீங்க... மிக்க நன்றி :) இப்போ தான் நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆனாலும் மொபைலில் நெட் பயன்படுத்த கொஞ்சம் பொறுமையும், திறமையும் வேணும் :) என்க்கு போதாது. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/node/901
http://www.arusuvai.com/tamil/node/3482
http://www.arusuvai.com/tamil/node/19982
http://www.arusuvai.com/tamil/node/6752

இதெல்லாம் ட்ரை பண்ணுங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேட்டவுடன் கண்டுபிடித்து தந்துடீங்க. உங்களுக்கு கல்கண்டு சாதம் வீடு தேடி கொண்டு வந்து கொடுப்பேன். கண்டிப்பா சாப்பிடனும் ஆமா.

"எல்லாம் நன்மைக்கே"

வனிதா என்னோட பதிவுக்கு கீழ இருந்த பதிலளி பயன்படுத்திட்டாக அதுனால பழசையும் புதுசையும் ஒன்னுசேர்க்க முடியாதுனு நினைக்கிறேன் ...சரி பரவாயில்ல விடுங்க அடுத்த முறை இது மாதிரி தவறு நடக்காம பார்த்துக்கிறேன் ....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஹாய் நான் ஒரு குட்டியூண்டு இடைவேளை எடுத்துக்குறேன். பை பை

"எல்லாம் நன்மைக்கே"

பாக்கியா என்ன எங்களுக்கு கல்கண்டு சாதம் இல்லையா பொங்கல் அன்னைக்கு சக்கரை பொங்கல் வப்பீங்கல

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்