பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

ஏன் இத்தனை கோவம்??? இருங்க சாப்பிட்டு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் ஹாய் நான் வந்துட்டேன் வந்துட்டேன் யாரெல்லாம் தூங்காமல் சமத்த இங்க இருக்காங்க சீக்கிரம் வந்து என்னை கொஞ்சம் கண்டுக்கோங்க. வாங்க பேசலாம்.

ஹாய் ப்ரண்ட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க? அரட்டையில. ஹாய் பூங்காற்று உங்கள இந்த பக்கமே கானோம்னு நினைச்சிட்டு இருந்தேன். நான் இல்லாத நேரமா வந்துட்டு போயிட்டீங்களா. உங்க கவிதை வரிகள மிஸ் பண்ரோம். ஹாய் யாழி எப்படி இருக்க? பேசி நாளாகுது?

ஹாய் நசீம் ஆமாம் பேசி நாளாச்சு பொங்கல் வேலை நடந்துச்சா செம பிசியா இருக்கு. நலமா நீங்களும் அண்ணாவும்? என்ன சமையல்? ஏன் நசீம் ஜெசி அண்ணி, நாகா, ராதாம்மாவை எல்லாம் காணும்.

ஹாய் தோழிகலே நான் சாப்பிட்டு வருகிறேன் பா ரொம்ப பசிக்குது நாளைக்கு என் கணவருக்கு லீவு அது நால நானும் லீவு எடுத்துக்கிறேன் பா நான் நாளைக்கு வரமாட்டேன் எல்லாரும் உடம்ப பார்த்துக்குங்க பா நசீம்,தர்ஷனி,கல்பனா,வனிதா,சிம்ரா,மஹா,பூங்காற்று,பாக்கியா,யாழினி,ம்ற்றும் அனைத்து அருசுவை தோழிகளுக்கும் பை பை பை

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஹாய் யாழி நாங்க இருவரும் நலம்பா. சாப்டாச்சுபா. சாம்பார், உருளை வறுவல். நீங்க சாப்டாச்சா? ராணி வேலை பிஸின்னு நினைக்கிறேன். ராதாஆன்ட்டி யும் நாகாவும் பொங்கலுக்கு பிசியா இருப்பாங்க. நினைக்கிறேன். ஆனா முன்ன மாதிரி யாரும் வரதில்லை மத்த தோழிகள் எல்லாம்.

கவி நானும் நாளை லீவு தான். சனியும் வர மாட்டேன், ஓகே போய் சாப்பிட்டு வாங்க. பை, பை

Nazeem ungaluku pona arattaila oru padhivu poten parunga.last 3 page la yethulayo than irukum.parungapa.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ellorum inga irukingala na anga kanam nu theditu iruka.. ennapa sollama vanthutinga.. deepa tha inform panninaga..

Nalam Virumbi....

கோமதி நீங்க நலமா? தாங்க்ஸ் பா. நான் தேடி பார்க்கிறேன். நான் கேட்ட இடத்திலா. சரி எங்க இருந்தாலும் தேடுறேன்பா.

மேலும் சில பதிவுகள்