பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

Ponni new hakim kuwaita nan Hawaii iruken

வாழ்க வளமுடன்

நாங்க அப்பாஸியாவில இருக்கோம். பொங்கல் எல்லாம் எப்படி போனது.

பொன்னி

பாக்கியம் பொங்கல் நன்னா போச்சி,பொங்களே ஸ்பெசல் தான் ஆனா அதிகம் வேளை இரண்டு நாளாக.உடல்நிலை சரியில்லாமல் போனது,இப்பொழுது பரவாயில்லை.பிரியா நான் யிலில் வருகிறென்.நீங்கள் வருவதாக இருந்தால் எனக்கு ஒரு மிஸ்கால் கொடுங்க.

ப்ரியா எப்படி இருக்கீங்க ஹவல்லியில இருக்கீங்களா? நான் கொஞ்ச நாளா அறுசுவைக்கு வரமுடியல அதான் எனக்கு உங்கள எல்லாம் தெரிஞ்சுக்க முடியல

பொன்னி

பொங்கல் எப்படி போனது உங்களுக்கு.பொங்கல் நன்னா போச்சி பொன்னி.

தர்ஷிணி, ப்ரியா எல்லாரும் கரும்பான் அரட்டையில் தொடரலாம்
ponni

பொன்னி உங்களை பத்தி அறிமுகம் பகுதியில் பார்த்துஇருக்கிறேன் அவங்களா நீங்க.இங்கும் எனக்கு ஒரு தோழி பொன்னி என்று ஒருத்தவங்க இருக்காங்க.

மேலும் சில பதிவுகள்