பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

Pona arattaila thanpa potrunthen.neenga keta idathula illa.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஃப்ரண்ட்ஸ், "அறுசுவை சீனியர்ஸ்" தலைப்பில் நான் கேள்விக் கேட்டுள்ளேன். ப்ளீஸ், பதில் சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

வனிதாக்கா பார்த்துட்டேன்கா. என் டவுட் என்னன்னா இன்பெர்டிலிட்டிக்கு கார்னிஷ் ஹாஸ்பிட்டல் பெஸ்டாங்கிற்துதான். எனக்கு இங்க அகலியால இருக்க டாக்டர் துபைல AL TAIF MEDICALCENTRE போய் செக் பண்ணி பார்க்க சொன்னாங்க. அதான் அங்க போய் பார்த்து யாரும் கன்சீவ் ஆகியிருக்காங்களான்னு. தான் கா. என் மாமியார் வேற ஊருக்கு வர சொல்லி தொல்லை பண்றாங்க. அதான் இங்க என்னனு பார்த்துட்டு போலாம்னு இருக்கேன். அப்படி எதும் செட் ஆகலன்னா மார்ச்ல கிளம்பனும்.

எடுத்து கொடுத்துட்டேன் நசீம்க்கு பதிவை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தான்யா, உங்களுக்கு பதில் உங்க இழைல போட்டிருக்கேன் பாருங்க. என்னைவிட சீனியர்சும் இங்கே இருக்காங்க. இருந்தாலும் உங்களுக்கு நான் சீனியர் என்பதால் பதில் சொல்லிட்டேன். சரியோ? :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோமதி நான் பார்த்தேன்பா. நான் கேட்ட இடத்தில இல்லப்பா.. ரொம்ப தாங்க்ஸ் பா. எனக்காக ரெண்டு பேரும் இவ்ளோ தேடி கொடுத்ததுக்கு. ரொம்ப தாங்க்ஸ்பா.

http://www.arusuvai.com/tamil/node/21212

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் கல்பனா இங்கதான் என்கேயோ இருக்கீங்க கொஞ்சம் இந்தப்பக்கம் வந்தாள் நீண்ட நாட்களுக்கப்புறம் உங்க கூட பேசின மாதி இருக்கும். காங்கோ கல்பனான்னு க்கூப்பிட்டா தான் வருவீங்களோ தெரியாதே அதனால தான் இப்பிடி...

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரொம்ப தாங்க்ஸ் வனிதாக்கா. நான் பார்த்தேன்.இந்த லிங்க்கை குறிச்சு வச்சுக்கிறேன். . அவங்க வந்தவுடனே சொல்றேன்கா. எனக்காக தேடி கொடுத்ததுக்கு கோடி நன்றிகள்.

பூங்காற்று, எப்படி இருக்கீங்க? நீங்க என்னை வந்ததில் இருந்து கூப்பிடவே இல்லயே ;( தான்யா, எங்களை ரொம்ப நல்லவங்கன்னு சர்டிபிகேட் வேற தந்துட்டாங்க. அதை காப்பாத்தனுமே. அதுக்காகவே அவங்க இழைல போய் பதில் சொன்னேன். அரட்டைல யாரும் இருக்க மாட்டீங்களோன்னு அங்கே வரல. எங்கே காணாம போனீங்க இத்தனை நாள்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்