பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

வனி, அரட்டைல இருக்கீங்களா? பொங்கல் வைக்க ரெடியாய்ட்டீங்களா?

நசீம், எப்படி இருக்கீங்க? அரட்டை காத்து வாங்குற மாதிரி இருக்கே. நம்மளை மாதிரி வெளிநாட்ல இருக்கவங்க தான் இங்கே ஈ ஓட்டனும். இந்தியால எல்லாரும் பொங்கல் பிசில இருப்பாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நசீம்... பரவாயில்லைங்க, சும்மா வெட்டியா உட்கார்ந்திருக்கேன் ;) அவர் வெளி ஊர் போயாச்சு. குட்டி தூங்கறான். அதான் தேடிகிட்டு இருந்தேன்.

காங்கோ... பிசியா? சமைச்சீங்களா? ஃப்ரிட்ஜ் தானா?

பூங்காற்று... ஏன் ரொம்ப நாளா காணோம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனி தான் அம்மாவுக்கு போன் போட்டு பொங்கலுக்கு என்ன செய்யனும்னு கேட்கனும். :) நாங்களாம் நல்லவங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா பசஙக் ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டாங்க அதன்னல நமக்குத்தான் ஓய்வே இல்ல , அத செஞ்சிட்டு வாங்க இத செஞ்சிட்டு வாங்கன்னு எப்ப பார்த்தாலும் ஒரு வேர்க் கொடுத்துடுறாங்க . ஹஸ்பண்ட ஓபிஸ் வேலயும் கொஞ்சம் பார்க்க வேண்டியதாகிவிட்டது ,அரட்டை பக்கமே வர முடியல்ல அப்பப்போ எட்டிப்பார்த்துட்டுப் போயிடுவேன், இன்னிக்கு கிடைத்த நேரத்தில உச்ச பயன் பெற பார்க்கின்றேன்.

வனிதா ரொம்ப நாளா ஏன் இல்லன்னு புரிஞ்சுதா...ஆமா வ்னிக்குட்டிப்பாப்பாக்கு எத்தன வயது

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

கல்ப்ஸ். இவ்ளோ நேரம் யாராவது வருவாங்களான்னு பார்த்துட்டு இருந்தேன். அம்மாகிட்ட போன் பேசனும். பேசிட்டு வரேன்பா. வந்து ஈ ஓட்டுறேன். சரிங்களா? .
அப்படியா சரிக்கா. இருந்தாலும் சொல்லிட்டு போகாம தேடி கொடுக்க ஒரு மனசு வேணும்ல. u ஆர் க்ரேட்.

வனிதா, //காங்கோ... பிசியா? சமைச்சீங்களா? ஃப்ரிட்ஜ் தானா?// வனி, இப்படியெல்லாம் கேட்டு insult பண்ண கூடாது ஆமா.. நான் பொங்கலை கூட முந்தின நாளே செய்து ப்ரிட்ஜ்ல வச்சு சூடு பண்ணி தான் சாப்பிடுவேனாக்கும் ;)

அம்மாகிட்ட போன் போட்டு பொங்கல் செய்ய போறீங்களா? செய்ங்க..செய்ங்க.. நாங்களும் அதை தானே செய்துட்டு இருக்கோம்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூங்காற்று, நீங்க இங்கே வராததுக்கு இதான் மேட்டரா? நாங்களும் அடுத்த வருஷத்தில் இருந்து அப்படிதான். அதை நினைச்சா இப்பவே பயம்மா இருக்கு. காலைல இவங்களை கிளப்பி அனுப்பறதுக்குள்ளே.....ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நசீம், அம்மாகிட்ட பேசிட்டு பொறுமையா வாங்க. நானும் சின்ன சின்ன வேலைகளை முடிக்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

காங்கோ... இதெல்லாம் ஓவர்... பொங்கல் செய்ய தெரியும், பொங்கல் அன்னைக்கு என செய்யன்னு தான் தெரியாது :) அதை தான்கேட்கனும். என்னைக்கு என்ன செய்து படைக்கனும்’னு தெரிஞ்சுகிட்டு பண்ணனும். இல்லன்னா எங்காளு எங்க வீட்டில் இப்படி செய்வாங்க, அப்படி செய்வாங்கனு என்னை ஒரு வழி ஆக்கிடுவார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரெண்ட்ஸ் யாராவது இருக்கீங்களா? யார் முதல்ல வரீங்களோ அவர்களுக்கு பொங்கல் போனஸ் தரப்படும். வாங்க வாங்க.......

மேலும் சில பதிவுகள்