பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

எப்படி இருக்கீங்க?நலமா? பொங்கல் என்ன சொல்லுது?

வேற யாரவது அரட்டைல்ல இருக்கீங்களா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வினோ,சுகி காலை வணக்கம் :)

சுகி, மழை வரபோகுது. அரட்டைக்கு அதிசயமா வந்திருக்கே. எப்படி இருக்கே? வீட்ல எல்லாரும் சவுக்கியமா? வேலை எப்படி போகுது? எத்தனை நாள் லீவு?

வினோ, எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?பொங்கல் வேலை போய்ட்டே இருக்கா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நலமா? ரொம்ப நாள் ஆச்சு, அறுசுவைக்கு வரதே இல்ல :-(
மறுபடியும் md வந்து இருக்காங்க, அதான் ஓவர் வேலை. எப்படி இருக்கீங்க? நலமா? குட்டீஸ் எப்படி இருக்காங்க? எப்ப இந்தியா வரீங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி, நாங்க நலம். மார்ச்ல வர்றதா ப்ளான் இருக்கு. எப்படி மாறுமோ? ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நேத்து தான் வனிக்கிட்ட பேசிட்டு இருந்தேன், கல்ப்ஸ் பொங்கலக்கு சென்னை வரேன்னு சொன்னாங்க. என்னாச்சுன்னு தெரியலைன்னு. அதே மாதிரி நீங்க வரலையா..ஹ்ம்ம் சரி விடுங்க. எப்ப வரணும்ன்னு இருக்கோ, அப்போ தான வர முடியும். அண்ணா எப்படி இருக்கார்? வாண்டுக என்ன பண்றாங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி,நானும் இந்த பொங்கலை ஊர்ல கொண்டாடுவோம்னு சந்தோஷமா இருந்தேன். எல்லாமே போச்சு ;( இப்ப மார்ச்சுக்கு தாவியிருக்கு திட்டம். எப்படி இருக்குன்னு பார்ப்போம். வாண்டுங்க தூங்கறாங்க. அண்ணா நலம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ...வெயில் சுள்ளெனச் சுடுகின்றது
கொஞ்சம் ஜில்லென்று பேச யாரவது வாங்க ... பாச வார்த்தைகளில் அன்பு மழை இங்கே பொழியட்டும்............

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சுகி வந்து இருக்கேன்..

யாரவது அரட்டைல இருக்கீங்களா? கொஞ்சம் வந்துட்டு போங்களேன், எல்லாரும் பொங்கல் வேலை பிஸி ல இருக்கீங்க போல :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி எப்படி இருக்கீங்க பேசியே ரொம்ப ரொம்ப நாள் ஆகுது வீட்டில் அனைவரும் நலமா? வேலை எப்படி போகுது பொங்கல் வந்தாச்சா?

நமக்கு தான் ஒரு வேலையும் இல்லையே... ;) ஹிஹிஹீ. நாளைக்கு பொங்கள் பண்றது மட்டும் தான் வேலை.. நோ வெள்ளையடிப்பது, நோ சுத்தம் செய்வது... வாங்க நாங்க இருக்கோம். சனிக்கிழமை பாஸ் லீவா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்