பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

//வீட்டு வேலை எல்லாம் முடிந்து கிரஹப்பிரவேசமும் நல்லபடியாக முடிந்து இந்தோனேஷியாவும் வந்து சேர்ந்தாச்சு. இனிமே என்ன அறுசுவையில் கலக்க வேன்டியதுதான் :)).

சீக்கிரமா பட்டியை ஆரம்பிங்கப்பா கை துருதுருங்குது :))// - அப்போ நடுவர் கிடைச்சாச்சு!!! ஹஹாஹா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிமே ரெகுலரா வருவேன்பா! அப்பப்போ சிங்கப்பூர் பயணம் மட்டும் வழக்கம் போல இருக்கும்.

இப்போ இந்தோனேஷியாவுலதான் இருக்கேன். வந்து ரென்டு வாரம் ஆயிடுச்சு. சும்மா தலையை காட்டிட்டு ஓடிடக் கூடாதுன்னுதான் அவசர வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு இப்ப வந்துட்டேன். இனிமே வந்து கலக்குவோம்ல நாங்களும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்லா இருக்கேன் சுகி! நீங்க எப்படி இருக்கீங்க்க?

இவ்ளோ நாள் இந்தியாவில்தான் இருந்தேன். பொங்கல் வழக்கம் போல குக்கர் பொங்கல்தான். சூரிய பகவான் வீட்டுக்குள்ளாற வந்துதான் சாப்பிடணும். நாங்க வெளியே கொண்டு வரமாட்டோல :)

வனி வந்து உடனேயே மாட்டி விடலாமா குட்டித் தலை பாவம்ல. பட்டியில் வாதாடிக்கறேனே இந்தவாட்டி ப்ளீஸ். அப்புறமா நடுவர் ஆகறேன் ஓகேவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படின்னா சரி... 23ஆம் தேதி பட்டியை நல்ல தலைப்போடு துவங்கிடுங்க ;) நாங்களாம் வாதாட தயாரா இருக்கோம்ல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்ப தான் சந்தோசமா இருக்கு, மறுபடியும் அறுசுவை களைகட்ட போகுது, பழைய ஆளுக எல்லாரும் வந்தாச்சு....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

டோண்ட் வொரி... எற்கனவே ஜெய் வெயிட்டிங்ல இருக்காங்க... ஆளை காணோம்... ஏன்னு தெரியல.

நம்ம வைக்குற பொங்கலுக்கு சூரிய பகவான் கிச்சனுக்கே வருவார்... கவலையே வேணாம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி வேற யாரும் நடுவரா வரலேன்னா நானே நடுவரா வரேன். ஜெய் வந்து என்னைக் காப்பாத்திடுவாங்கன்னு நம்பறேன். நம்பிக்கை அதானே எல்லாம் :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி நீங்க சொன்ன மாதிரி எனக்கு நீங்க புதுசு தான்.. கவி(கவிதா)ங்ர பெயர்ல இங்க ஒண்ணு இருக்கு..
வனிக்கா நிங்க எல்லாரும் பொங்கல பத்தி பேசுறப்போ எனக்கு கரும்பு ஞாபகம் வருது ம்ஹ் ம்ஹ்.. அம்மாகிட்ட கேட்டாச்சா.. ஆமா உங்க பல்வலி தீர்ந்தா..

அறுசுவைக்குள்ளே யாரோ புதுமுகம் டோய்ய்ய்!!!! யாருப்பா அது? நமக்கு தெரியாம? குட்டி தலைங்கறாங்க..பெரிய தலைங்கறாங்க... யாராச்சும் சொல்லுங்களேன்பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி,யாழி,சுகி,குட்டிதலை,சுமையா அனைவருக்கும் காலை _/\_.

வனி,பொங்கல் பானை,கரும்பெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா? சன் அங்கிளை இன்வைட் பண்ண.

யாழி,கார்ட் பார்த்தேன் மா. சந்தோஷம்.தேங்கஸ்.. பொங்கல் வேலை எப்படி போகுது? டிரஸ் பர்சேசிங்க் முடிஞ்சதா? என்ன டிரெஸ் எடுத்தே?

சுகி, என்ன இன்னைக்கு எம்.டி இல்லையா? ஆபிஸ்ல பொங்கல் கொண்டாடியாச்சா?டிரஸ் பர்சேசிங்க் முடிஞ்சதா? என்ன டிரெஸ் எடுத்தே?

குட்டிதலை, நீண்டநாள் கழிச்சு பார்க்கறதில் ரொம்பவே சந்தோஷம். ஒவ்வொரு பட்டி நடக்கும்போதும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். இனி பட்டிக்குள்ளே நுழையவே பயம்மா தான் இருக்கு. எப்படி இருக்கீங்க? திரும்ப இதுபோல லாங்க் லீவு எடுக்கப்படாது சொல்லிட்டேன் ஆமா..

சுமையா, நலமா? வேலை முடிஞ்சதா உங்களுக்கு? நேத்து எங்கே அரட்டைல ஒருத்தரையும் பார்க்கலயே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்