பொங்கல் போனஸ் அரட்டை !!!

ஹிஹிஹீ... அங்க நிரம்பி வழியுது பதிவுகள்... இந்த பக்கம் ஷிஃப்ட் பண்ணிக்கங்க :)

அச்சச்சோ என்ன கல்ப்ஸ் யாரையோ தேடுர மாதிரி தெரியுது எனக்கு ஒண்ணும் தெரியல [பா.. கல்ப்ஸ் FB ல உங்க பெயர்ல பாத்தேன்.... நீங்களும் உங்க ஹஸ்ஸும் இருக்கீங்க அதுதானா சொல்லுங்க..... நான் வெள்ளி வரமாட்டேன் கல்ப்ஸ் என் ஹஸ்ஸுக்கு லீவ்

சிம்ரா! ஆமாப்பா இந்த கவிதா ங்கற பேர்ல எல்லா இடத்துலடயும் ரென்டு பேராச்ச்சும் இருப்பாங்க. அதனால என்னை கவிசிவா ன்னு கூப்பிடுங்க குழப்பம் போயே போச்சு :)

கல்ப்ஸ் உங்க காங்கோ ஜூசை ரொம்பவே மிஸ் பண்ணினேன். ஹி ஹி உடனே பார்சல் அனுப்பிடாதீங்க வேணாம் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க :). உங்க பட்டிமன்றத்தை படிச்சுட்டு அய்யோ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு :(. நிச்சயம் நான் வனி கட்சியில்தான் வாதாடியிருப்பேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுமையா, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தவங்க கவிசிவான்னு இருந்தாங்களே அவங்களை தான் தேடுறேன். பாருங்க நான் அரட்டைக்கு வர்றேன்னு எப்படியோ தெரிஞ்சு போய் பயந்து ஓடியே போய்ட்டாங்க ;)

சுமையா,//நீங்களும் உங்க ஹஸ்ஸும் இருக்கீங்க அதுதானா சொல்லுங்க// வேற யாரையாச்சும் பார்த்து சொல்ல போறீங்க. வம்பா போய்ட போகுது.

//நான் வெள்ளி வரமாட்டேன் கல்ப்ஸ் என் ஹஸ்ஸுக்கு லீவ்// ஹஸ்ஸுக்கு நல்ல சாப்பாடா சமைச்சு போடுங்க..ஹேப்பி வீக் எண்ட்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி, அங்காங்கே நம்ம கோழீஸ் கூட சொல்லியிருப்பாங்க. உங்களை பட்டில மிஸ் பண்ணினதை. நான் கூட சாட்ல கோழிகளோட பேசினப்ப சொல்லியிருக்கேன். இப்ப வந்துட்டீங்கல. இனி பட்டிக்கு தீர்ப்பு சொல்ற வரைக்கும் ஒரே புழுதிபடலம் தான் போங்க. ஜெய்னு ஒருத்தவங்க போன பட்டிக்கே நடுவரா வர்றேன்னு கீ போர்டு மேல பழியை போட்டுட்டு போனவங்க தான் இன்னும் ஆள் அகப்படல. அதனால அடுத்த பட்டிக்கு சமர்த்தா நீங்களே நடுவராய்டுங்களேன். உங்க தலைமைல பேசியும் நாளாகுது. அந்த குறையும் தீருமோல்லியோ?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் ஜெய் வரலேன்னா கன்டிப்பா நான் நடுவராகிடறேன்! ஆனா என்ன இடையில் ரென்டே ரெண்டு நாள் காணாம போயிடுவேன் பரவால்லியா :). வேற ஒன்னும் இல்லை சிங்கை பயணம் வழக்கம் போல :(

ஊரில் இருக்கும் போது அறுசுவை ஓப்பன் பண்ணினால் தேடி ஓடுவரதே பட்டி பக்கத்துக்குதான். ஆனால் தொடர்ச்சியா கலந்துக்க முடியாதேன்னு போயிடுவேன் :(.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா கவி வாங்க வாங்க நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி எப்படி இருக்கீங்க வரும்போதே தலை தலைமை பதவியோட வறீங்க போல வாழ்த்துக்கள்.

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு உங்களை பார்த்ததும் பேசாம போக முடியல அதான் ஒரு பதிவ போட்டுட்டு போகலாம்னு வந்தேன்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... யாராவது இருக்கீங்களா??? பொங்கலெல்லாம் எப்படி போகுது??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்ணா நான் நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க? பொங்கல் எல்லாம் சந்தோஷமா கொண்டாடியாச்சா?

வனி நான் இருக்கேன். பொங்கல் பொங்கிருச்சா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பொங்கல் குக்கருக்குள்ளவே பொங்கிடுச்சு :) அங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பட்டிக்கும் எனக்கும் ஏதோ தோஷம் போல இருக்கு :(. 20ம் தேதியில் இருந்து 4நாட்கள் வீட்டில் விருந்தினர் வருகை இருக்கு. திட்டமிட்ட படி திங்கள் பட்டி ஆரம்பிக்க முடியுமான்னு தெரியலை. ஜெய் வரலேன்னா நீங்களே ஆரம்பிச்சிடுங்க. புதன் கிழமையில் இருந்து நானும் கலந்துக்கறேன். விருந்தினர் வருகையில் மாற்றம் இருந்தால் நானே ஆரம்பிக்கறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்