பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வீரம் எல்லோருக்கும்
பொது உடமை!
தமிழனுக்கு தனி உடமை!

கரணம் தப்பினால்
மரணம் சிலவற்றில்...

ஜல்லிக்கட்டில் கரணமும் மரணமும்
ஒன்றென்றறிக!

மரணத்தோடு விளையாடுபவன்
தமிழன் மட்டுந்தான்!

அன்றைய விஞ்ஞானிகளின் சிந்தனை
ஆகாயம் சார்ந்தவையே
தமிழன் தான் பூமியை
தோண்டி ஆராய்ச்சி செய்தான்!..

அதுதான் விவசாய விஞ்ஞானம்!

அறுசுவையில் அனைவருக்கும் கரும்பைவிட இனிப்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

vazhga valamudan

அறுசுவை அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
அனைவரின் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கி
வழிய இறைவனை வேண்டுகிறேன்......

தோழீஸ் எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். 'பொங்கலோ பொங்கல்'

"எல்லாம் நன்மைக்கே"

இன்பம் பொங்கட்டும்
இனிமை நிறையட்டும்
இல்லாமை ஒழியட்டும்
இந்தப் பொங்கள் நன்றே அமையட்டும்.

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அறுசுவை தோழர்,தோழியர் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

என் உயிர் தோழிகளுக்கு.......

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் போல உங்கள் விடிலும் இன்பம் பொங்கடும்....

Nalam Virumbi....

அட்மின் அண்ணா மற்றும் அவர் குடும்பத்தினர்,அறுசுவை சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தமிழர்களுக்கே உரிய தனித்துவ திருநாளாம் பொங்கல் திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை தந்திட மனமார வாழ்த்துக்கள்

தை திருநாளில்,
நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும்,
உழவர்களுக்கும் கால்நடைகளுக்கும் என்றும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு
உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் மற்றும் அறுசுவை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்