அன்பு இமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

நம்ம அன்பான இமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்த்த வாங்க தோழிகளே... :)

வாழ்வில் இறைவன் என்றும் உங்களோடு துணை இருக்கட்டும். எல்லா நலனும் பெற்று வாழ பிராத்தனைகள் இமா.

வினோ... சரியான நேரத்தில் நினைவுபடுத்தியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி :) தோழிகளே... வாங்க வாழ்த்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமாம்மா, நீங்க இன்று போல் என்றும் சந்தோஷம் குறையாமல் உங்கள் கணவர்,மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியும்,குதூகலமுமாக ஆரோக்கிய வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் இமாம்மா எப்படி இருக்கிங்க.இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.சந்தோஷம் குறையாமல் உங்கள் கணவர்,மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியும், ஆரோக்கிய வாழ்வும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹாய் இமாம்மா..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் வாழ்வாங்க வாழ இறைவனை வேண்டிகிறேன்....

வாழ்த்துக்கள் இமா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இமா அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

ஹாய் இமா டீச்சர் எல்லா இன்பங்களும் பெற்று எண்ணங்கள் யாவும் ஈடேறி நலமே வாழ இந்தத் தோழியின் அன்பு வாழ்த்துக்கள்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அன்பு இமா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

இமாம்மா..... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்