கா மற்றும் கி - ல் தொடங்கும் பெண்குழந்தை பெயர்கள்....

அறுசுவை தோழிகளுக்கு இனிய வேண்டுகோள் மிருகசிரிடம் நட்சத்திரம் கொண்ட என் பெண்குழந்தைக்கு கா மற்றும் கி ல் தொடங்குமாறு சில நல்ல பெயர்களையும் தரவும்.
நன்றி...
இன்னும் இரண்டு நாட்களுக்குள் பெயர் வைக்க வேண்டும்...

அன்று காலை 08:27 வரை மிருகசீரிஷ நட்சத்திரம்.

KEEP SMILING ALWAYS :-)

தோழி நீங்க குறிப்பிட நேரம் மிதுன ராசி மிருக சீரிஷம் நட்சத்திரம் வருகிறது பெயரின் முதல் எழுத்து Va, Vi, Vu, O வந்தனா , வர்ஷா , வினோ

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ennakku 06/04/2013 7.14am pen kulanthi piranthathu. en kulanthikku enna peyar vaikkalam?

AMUDHAVALLI

மேலும் சில பதிவுகள்