அன்பு தோழிகள் உதவவும்

அன்பு தோழிகள் உதவவும் எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகுது குழந்தை இல்லை டாக்டரிடம் பார்த்ததில் எல்லா டெஸ்டும் நார்மல் என்று சொன்னார்கள் எனக்கு25 நாளில் மாதவிலக்கு ஏற்படும் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அந்த நேரத்தில் ஆண் கீழேயும் பெண் மேலுமாக இருந்தால் சீக்கிரம் கரு உண்டாகும் என்று இருந்தது இது உண்மையா தெரிந்தவர்கள் சொல்லவும் plz

neenga sonnlathu madri nan ketathu ella pa.. naan 6 months apram than conceive annan.. doctor advised keatn dr told me some instructions .
1. gents tight jeans wear panna kudathu (it may affect the sperm production)
2. avoid coffee & tea.( mainly coffee)
3. have folic acid tablets pa
4.ovulation day la sex pannunga (periods day la irunthu 13 to 17 days) very important
5.after sex u just stay in the bed fr atleast 5 min (then it ll b easy fr the sperm to get thru ur falopian tube)

6. have a pillow under ur back (fr easy penetration)
7.eat red colour banana(chevalaipalam)
try these instructions pa
i ll pray fr u

thanks ur instructions my frnd

its ok pa

மேலும் சில பதிவுகள்