5 மாத குழந்தைக்கு மூக்கு அடைப்பு

3 மாததில் இருந்து குழந்தையை நான் தனியாக பார்த்து கொள்கிறேன் 2 மாதம் முடிந்துவிட்டது இப்போது first time running nose a இருக்கு ஆரம்பம் இப்போது லேசாக மூக்கு வடியது பால் குடிக்க மாடிக்கிறான்.pls help always crying

ஜானகி, நீங்க குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை காட்டுங்கள். அவர் சளிக்கு சொட்டு மருந்தும், மூக்கில் விடும் nasoclear என்ற டிராப்ஸும் தருவார். மூக்கில் விடும் சொட்டு மருந்தை காலையும், இரவும் குழந்தையின் மூக்கில் ஒரு சொட்டோ, இரண்டு சொட்டோ விட்டு வந்தால் குழந்தைக்கு மார்புச்சளி இருந்தால் கூட அவை வாந்தியாகவோ, மோஷனிலோ வெளியேறும். பிறகு குழந்தை நார்மல் நிலைக்கு வருவான். சாதாரணமாக குழந்தைகள் சளி இருந்தாலே பால் குடிக்க மறுப்பார்கள். அழுது கொண்டே தான் இருப்பார்கள். விக்ஸை சிறிது எடுத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் மார்பு,முதுகு பகுதியில் தடவி விடுங்கள். சீக்கிரமே குணமாகும். சளி இருந்தாலே குழந்தைகள் எதை குடித்தாலும், வாந்தி எடுத்து விடுவார்கள். பயப்படாதீர்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேங்காய் எண்ணைய் - 50 கி, 2 ஸ்பூன் நல்லெண்ணைய், சிறிதளவு சீரகம்,10 மிளகு ஒன்றிரண்டாக பொடித்தது,இஞ்சி சிறிதளவு நசுக்கியது, பூண்டு - ஒரு பல் நசுக்கியது,
வெற்றிலை 2 ( கிடைத்தால் ) துளசி இலை - 6
எண்ணெய் நன்றாக சூடு செய்து இறக்கிவிட்டு அதில் பாக்கி எல்லா பொருட்களை போட்டு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் குழந்தைக்கு தலையில் தேய்க்க சளி தொந்தரவு வராது.
Everyone smiles in the same language...

இப்போது மூக்கு அடைப்பு சற்று குறைந்துள்ளது.பதில் அளித்தமைக்கு நன்றி. 2 நாள் அவனுக்கு தூக்கமே இல்ல விக்ஸ் போட்டேன்.அம்மாவும் அதை தான் சொன்னார்கள்.next month 6 th month starting முதல் உணவாக குழந்தைக்கு பாலை பிஸ்கட்டில் நனைத்து கொடுக்கலாம் என்று சொன்னார்கள் singapore li குழந்தைக்கு எந்த பாலை உபயோகப்படுத்துவது எவ்வாறு கொடுப்பது இல்லை வேறு எதேனும் கொடுக்கவா?அறிவுரை கூறவும்

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

குழந்தைக்கு அடுத்த மாதம் 6th month starting பிஸ்கட்டில் நனைத்து கொடுக்க எந்த பாலை பயன்படுத்துவது.milk or milk powder name சொல்லவும்

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

heinz baby biscuits with fformula(similac)

இங்க baby biscuitsஇருக்கானு தெரியல try பன்னுறேன் பதில் அளித்ததற்கு நன்றி

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

குழந்தைகளுகேன்று பேபி biscuits ஷாப் இல் விற்கும், milupa , heinz உங்க ஊரில் என்ன infant biscuits கிடைக்கிறது என்று பாருங்கள். forumula milk இலோ அல்லது warm waterilo நனைத்து குடுங்கள். singapore இல் கண்டிப்பாக babybiscuits கிடைக்கும். 6 மாதம் ஆகி விட்டதல்லவா நீங்க ரைஸ், இட்லி, தால் , veg சூப் எல்லாம் குடுங்கள். புதிய உணவு குடுக்கும் போது சிறிய அளவில் குடுத்து குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா என்று பார்த்து குடுக்கவும். ஒரு புது உணவு குடுத்து 1 வாரம் கழித்து அடுத்த உணவை அறிமுகபடுத்துங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

5 months kulanthaiku poomegranate juice kodukklama

Helo jamuna. Unga kulandhaiku feed panreengala ..appadinaa continue pannunga. 6 mon complete aanadhum potato ragi arimuga paduthunga later juice ku pohalam firste juice palahitta matravai sapda maatanga.kulandhai kolu kolunnu iruka ellorumseekirama other food serkalwm .but healthy kids ku adhu thevai ila .mother feed podhum.....

மேலும் சில பதிவுகள்