microwave doubts

அன்பு தோழிகளே...
என்னிடம் koryo combination microwave இருக்கிறது, அதில் micro,micro+grill,micro+convection,grill,convection,clock/weight modes இருக்கு... பொதுவாக பொருட்களை வேக வைக்க micro mode use பன்னுகிறேன். பிஸ்கட் போன்றவைக்கு எந்த mode வைக்கனும். எந்த உணவை எந்த எந்த mode வைக்கனும்னு சொன்னிங்கனா உதவியாக இருக்கும்.

Thanks,
Latha

hi latha biscuit,cake varities=micro+convection, chicken fry,fish fry varities=micro+grill,

hi latha biscuit,cake varities=micro+convection, chicken fry,fish fry varities=micro+grill,

பதில் தந்தமைக்கு ரொம்ப ரொம்ப thanks Shanthi, நான் எவ்ளோ நாளா இது தெரியாம இருக்கேன். சந்தோசமா இருக்கு. again thanks. i ll try fry and biscuits in appropriate modes.:)

The distance between the earth and the sky is not the measure of altitude its the measure of ATTITUDE!!!!!!!!!!

மேலும் சில பதிவுகள்