உங்களுடைய சந்தேகத்தை விருப்பமிருந்தால் இங்கயே கேட்கலாம். இல்லை மன்றத்தில் உள்ள பழைய இழையை தேடிப் பார்த்தால் உங்களின் ஏறக்குறைய எல்லா கேள்விகளுக்கும் கூட பதில் கிடைக்கலாம். இது பொது தளமென்பதால் இங்கே உங்களின் மினஞ்சல் முகவரியை தர வேண்டாம்....இதே மாதிரி முன்பு ஒரு முறை ஒரு விஷமி தளத்தில் இருந்த எல்லா முகவரியும் தேடிப்பிடித்து மெயில் அனுப்பியிருந்தார். இந்த மாதிரி பிரச்சனை வேண்டாம் என்றால் உங்களின் மினஞ்சல் முகவரியை எடுத்து விடுங்கள்....இல்லை பார்த்துக் கொள்கிறேன் என்றேன் என் பதிவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
hi maha நானும் கத்தார்ல்
hi maha
நானும் கத்தார்ல் இருக்கிறேன். உங்களுடைய போன் நம்பர் அல்லது ஈமெயில் ஐ டி குடுங்க. நான் கால் பண்றேன்.
ஹாய்!!!!!! நீங்க எங்க
ஹாய்!!!!!!
நீங்க எங்க இருக்கீங்க?
மஹாகண்ணன்
உங்களுடைய சந்தேகத்தை விருப்பமிருந்தால் இங்கயே கேட்கலாம். இல்லை மன்றத்தில் உள்ள பழைய இழையை தேடிப் பார்த்தால் உங்களின் ஏறக்குறைய எல்லா கேள்விகளுக்கும் கூட பதில் கிடைக்கலாம். இது பொது தளமென்பதால் இங்கே உங்களின் மினஞ்சல் முகவரியை தர வேண்டாம்....இதே மாதிரி முன்பு ஒரு முறை ஒரு விஷமி தளத்தில் இருந்த எல்லா முகவரியும் தேடிப்பிடித்து மெயில் அனுப்பியிருந்தார். இந்த மாதிரி பிரச்சனை வேண்டாம் என்றால் உங்களின் மினஞ்சல் முகவரியை எடுத்து விடுங்கள்....இல்லை பார்த்துக் கொள்கிறேன் என்றேன் என் பதிவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
இது ரொம்ப நல்ல கருத்து.
இது ரொம்ப நல்ல கருத்து. நன்றி. மகா உடனடியா இமெயில் ஐடி அழிங்க.
கருத்துக்கு நன்றி...லாவண்யா.
கருத்துக்கு நன்றி...லாவண்யா.
வுமென்ஸ் ஹாஸ்பிடலின் டெலிவரி பார்மாலிடிஸ் பற்றி தெரியணும். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி.
hi, nanum qatar il thaan
hi,
nanum qatar il thaan irukiren..ungalukku ethawathu doubt irunthal ketkalam..enakku 6 matha kulanthai irukirathu..ingu hamad il thaan irunthen..naan azizia wil irukiren.santheham irunthal enakku mail pannunga..sahnas_az@yahoo.com
zahnas
thank u...
thank u zahnas...........
ஹலோ!!!!! ஹாய்
ஹலோ!!!!!
ஹாய் காயத்ரி...
கத்தார்ல நீங்க எங்கப்பா இருக்கீங்க?