கரும்பான அரட்டை !!!

அப்பாடா எவ்ளோ நாளாச்சு அரட்டையை தொடங்கி வச்சு.. இன்னைக்கு என் ஆசை நிறைவேறிடுச்சி. கோழீஸ் கரும்பை சாப்ட்டு இனிப்பா இருப்பீங்க. அதே சந்தோஷத்துல உங்க அரட்டையை இங்கே தொடருங்க !!!

கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க. குட்டீஸ் நலமா? ரொம்ப நாள் ஆச்சி பேசி.

பொன்னி

ஹாய் பொன்னி, எப்படி இருக்கீங்க? எவ்ளோஓஓஓஒ நாளாச்சு பா. ஜஸ்வின் எப்படி இருக்கான்? உங்க வேலை எப்படி இருக்கு? இந்தியா வந்தீங்களா?

நானும் குட்டீசும் நல்லார்க்கோம் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பனா எப்படி இருக்கிங்க,வீட்டில் அனைவரும் நலமா,குட்டீஸ் நலமா,இங்கு அனைவரும் நலம்.என்னகல்பனா இந்த பாட்னரை மறந்திட்டிங்க.பொங்கல் எப்படி போனது. பொங்கல் நன்னா போச்சி.

நான் தான் பா அது. எனக்கும் பொன்னின்னு ஒருத்தங்க எங்க பக்கத்து வீட்டு மாமி சொல்லி தெரியும் ஆனா நான் அவங்கள பார்த்ததில்லை. நீங்க பூஜைக்கெல்லாம் போவிங்ளா விஜயா மாமி தெரியுமா?

பொன்னி

Nanum. Arataiku vanthu nalachi abasiya enga irukinga enaku udupi pakathi our fri iruntha but ipo Avanga India settle agi tanga neenga ena panringa

வாழ்க வளமுடன்

பொன்னி உங்களை பத்தி அறிமுகம் பகுதியில் பார்த்துஇருக்கிறேன் அவங்களா நீங்க.இங்கும் எனக்கு ஒரு தோழி பொன்னி என்று ஒருத்தவங்க இருக்காங்க.

ஹாய் தர்ஷி, நீங்க அரட்டைல அகப்படல . அதான் உங்களை கேக்கல தர்ஷி.. கோச்சுக்காதீங்க. நான், குட்டீஸ் நலம். உங்க நலத்தை சொல்லீட்டீங்க. நல்லது. பொங்கல் நல்லாவே போச்சு. கரும்பு தான் மிஸ்ஸிங். உங்க குட்டீஸ் பேர் நல்லாக்கு பா. கமலி,வேதினி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் பூஜைக்கு ஒருவருடத்திற்கு மேலாக போகிறேன்.எனக்கு விஜயா மாமி தெரியாது.உங்களுக்கு அம்மு,சித்ரா ஆறுமுகம்.இவங்களை தெரியுமா.

ஆமா கல்ப்ஸ் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்த்தது அதான் எமர்ஜன்ஸி லீவ் ல 15 நாள் இந்தியா வந்திருந்தேன் பா அம்மா இப்போ நல்லா இருக்காங்க. ஆபிஸ்ல கொஞ்சம் வேலை அதான் வரமுடியால அப்பப்போ வந்து எட்டி பார்த்துட்டு போய்ட்டிருந்தேன். இன்னைக்கு கொஞ்சம் பிரீ அதான் வந்துட்டேன். ஜஸ்வின் நல்லா இருக்கான் Schoolkku போயிருக்கான் குட்டீஸ் என்ன பண்றாங்க.
பொன்னி

எப்படி இருக்கீங்க? நான் உங்க ரசிகை. உங்க காங்கோ ஜூஸ் அப்புறம் நீங்க கோலிஸ் என்று தப்பாக டைப் செய்யறிங்க-னு ரொம்ப நாளா
நெனச்சேன் :)

மேலும் சில பதிவுகள்