typing job

ஹாய் தோலீஸ்
நான் அறுசுவை கு புதிய நபர்...ஆன்லைன் ட்ய்பிங் ஜோப் பற்றி கொஞ்சம் சொல்லவும் plzzz...நான் கத்தார் இல் இருக்கிறேன்..எனக்கு உதவி செயுங்களேன்..வீட்டில் தனிய இருப்பதால் எதாவது இருந்தால் நன்று..பதில் போடுங்கள்...

மேலும் சில பதிவுகள்