hair fall

எனக்கு முடி ரொம்ப கொட்டுது அதுக்கு என்ன செய்யனும் sir or madam pls help me

http://www.arusuvai.com/tamil/node/13873?page=11

- இங்க நீங்க ஏற்கனவே இதே கேள்வி கேட்டு பதிலும் இருக்கு... இப்போ புதுசா அதே கேள்விக்கு ஒரு இழையா? நியாயமா?? ப்ளீஸ்... பழைய இழையிலேயே பாருங்க, பதில் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தினமும் காலையில் 4 பாதாம், 4 பேரீச்சம்பழம் சாப்பிடவும்.
-- இது ஒரு சிறந்த மருந்து, நல்ல பலன் தரும்.

thank u very much உங்கலோட சிறந்த தீர்வுக்காக

hair fall க்கு shampoo ஒரு காரணமா அப்படினா என்ன shampoo use பண்ணலாம்

நீங்க பேபி ஷாம்பூ யூஸ் பண்ணி பாருங்க. அது தான் மைல்ட் ஆக இருக்கும்.

"எல்லாம் நன்மைக்கே"

hai friend பழைய இழையில் எப்படி பார்க்கனும்

பேபி ஷாம்பூ இருக்க அப்படினு ஒரு ஷாம்பூ இருக்க

நான் ஜான்சன் அன் ஜான்சன் சாம்பூவை சொன்னேன். அது ரொம்ப நல்லது. கெமிக்கல் இருக்காது.

"எல்லாம் நன்மைக்கே"

oh antha shampoo va k madam thank u very much

வாரம் ஒருதடவை எண்ணெய் குளியல் எடுங்க. படிப்படியாக முடி உதிர்வது குறையும். இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

மேலும் சில பதிவுகள்